ஹலோ அடுத்த பதிவு இதோ. உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
பட படக்கும் நெஞ்சோடு மீரா அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
உள்ளே வந்த அம்ருதாவிடம் ஒரு அரை மணி நேரம் என்னை தனியா விடு.
டிரஸ் பண்ணறவா வந்ததும் உள்ள வா.
1 கப் காப்பி வேணும்.
அக்கா காஃபியா?
நீ குடிக்க மாட்டியேக்கா
தலை வலிக்கரது. பிளீஸ் ம்ருது
யாருக்கா வந்தா?....
கூட வேலை பார்க்கறவா.....
சரிக்கா......
வெளியில் வந்து பாவம் அக்கா!!!
எல்லாரும் ஏமாத்தரோம்..... என்று புலம்பினாள் ம்ருது.....
*****
பியூட்டி பார்லர்ல இருந்து வந்து அலங்காரம் வேகமாக நடந்தது.
அம்ருதா, சஞ்சு, அஞ்சு 3 பேரும் ஒன்னு போல பட்டு பாவாடை, அதே கலர்ல மீரா புடவை, அஷ்வின், அர்ஜுன், மோஹன் ஒன்று போல குர்தா, ரெண்டு பாட்டியும் ஒன்னு போல, கெளரி கிரீன்ல வயலட் பார்டர், சங்கர் கெளரியிடம் வந்து மெதுவா நீயும்
மேக் அப் போட்டுக்கோ என்று காதில் சொல்ல கௌரி ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள். ஊருக்கு வாங்கோ இருக்கு...... உங்களுக்கு....
சித்தி, மாமி எல்லாரும் நடமாடும் புடவைக்கடை, ஜவுளிக்கடையாக இருக்க,
பாட்டி ரெண்டு பேரும் வந்து "இந்த பீபொறுக்கு ( அவர்கள் பாஷையில் கவரிங்), பித்தளை போட வேண்டாம். நல்லது ( தங்கம்) செட்டா இருக்கு என்று சொல்லிக்கொண்டே இருக்க,
நல்ல நேரம் ஆறது கிளம்பலாம் என்று தாத்தா சொல்ல சீர் வரிசையுடன் கீழே இறங்கி பெரிய மண்டபம் வாசலுக்கு அருகில் வர, மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஆரத்தியுடன் வரவேற்க வந்தார்கள்.
எங்க ஆத்துல மாப்பிள்ளை தான் பொண்ணை எதிர் கொண்டு அழைக்கிறது வழக்கம்.
வாடா கண்ணா, கூப்பிடு.....
விஷ்வா மீரா பக்கம்
நந்திதா மாப்பிள்ளை பக்கம்
ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ் சைடுல....
கையில் சிவப்பு ரோஸ் பொக்கேயுடன் வந்து மீரா முன் வந்து, மண்டியிட்டு " will you marry me "!!!!!!!!
குனிந்த தலை நிமிராமல், அவனையும் பார்க்காமல்
ம்ம்.......
இந்த பதில் வேண்டாம்
வாய திறந்து சொல்லு......கூடி இருந்தவர்கள் பதில் சொல்லு மீரா சொல்லு சொல்லு என்று உற்சாக படுத்தினர்.
இன்னும் அவன் முகத்தை பார்க்காமல் சரி என்றாள்.
என்னால இப்பிடி முட்டி போட முடியாது.
எழுந்தவன் "என்னை பிடிச்சு இருக்கு. கல்யாணம் பண்ணிக்கரேன் என்று சொல்லு.
விட மாட்டானா..... சரியான விடாக்கொண்டன் போல....
சரி பிடிச்சு இருக்கு. பண்ணிக்கறேன்.
நான் இப்பிடி சொன்னா ஒத்துக்க மாட்டேன்.
இந்த English காரன் ஸ்டைல் சரி இல்லை.
இப்போ பாரு.....
அவள் முன் வந்து அவள் முகத்தை தன் கையில் ஏந்தி இப்போ சொல்லு....
என்னை பிடிச்சு இருக்கா? கல்யாணம் பண்ணிக்கறையா?
கேட்ட குரலும், அதன் காதலும், தாபமும் மீராவை அசைக்க 1 வினாடி எதிர் நின்றவனைப் பார்த்து விட்டு, இரு கையால் முகத்தை மூடிக்கொண்டு கண்ணில் நீர் வர சங்கர் கௌரியை கட்டிக்கொண்டாள்.
அம்ருதா, மோஹன், என்று எல்லாரும் அவளை சுற்றி கட்டிக்கொள்ள " ராஜாத்தி, உனக்கு நாங்க எல்லாரும் பார்த்த மாப்பிள்ளை பிடித்து இருக்கா? என்று சங்கர் கேட்க கதறி விட்டாள்.
விஷ்வா வந்து பாவம் மாப்பிள்ளை காத்துண்டு இருக்கார். ஒரு பதில் சொல்லிடு. ரொம்ப தவிக்கறார்.....
யூ டூ........ அண்ணா?
கௌரி வந்து,
குழந்தை மாதிரி என்ன இது? கண்ணை துடைத்து விட்டு ஷ்யாம் முன்னால் நிப்பட்டினாள்.
புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டான்?.
என்ன கேள்வி? ...... இது மீரா
என்னை பிடிச்சு இருக்கா?
பிடிச்சு இருக்கு போடா....
ஓ என்று ஃப்ரெண்ட்ஸ் ஆர்ப்பரிக்க....
சர்ப்ரைஸ்.... இது எப்படி இருக்கு? என்று கேட்டவனை போடா என்று தள்ளி விட்டாள். பாலன்ஸ் வேண்டும் என்று அவளை கட்டிக்கொண்டான்.
டேய் நிச்சியம் முடியட்டும். போடா....
மாமா, பேசாம இப்பவே கல்யாணம் பண்ணிடுவோமா!!!!!
இவன் போற போக்கு சரி இல்லை என்று விஷ்வா சொல்ல ....
மீரு நிஜமா தான் சொல்லறையா?
கல்யாணம் பண்ணிக்க ஓகே யா?
முரடன், நினைத்ததை சாதிப்பான், உன்னை அழ விடுவான், ரொம்ப படுத்துவான்...
யோசிச்சுபாரு.....
அப்பறம் அண்ணா சொல்லலை என்று சொல்லாதே!!!!!
ஆமாம் டா... நல்லா சொல்லு...
கண்ணம்மா, இப்போ நடந்தது எல்லாத்துக்கும் கதை, திரைக்கதை வசனம் , தயாரிப்பு, இயக்கம் எல்லாம் யாரு தெரியுமா?
உங்க ஆசை அண்ணா தான் என்றான் ஷியாம்.
அண்ணா......... நீங்க
ரொம்ப மோசம்.... சிணுங்கினாள் மீரா...
சரி சரி நேரம் ஆறது
உள்ள போலாமா....
பாக்யாத லக்ஷ்மி பாரம்ம.....
பாட்டு பாடி சம்மந்தி வீட்டாரை அழைத்தனர்.
சபைல உட்கார்ந்து சம்பிரதாயமாக வெற்றிலை பாக்கு மாத்தி, புடவை, மாப்பிள்ளை டிரஸ் குடுத்து, நந்திதா நாத்தனார் ஸ்தானத்தில் இருந்து சந்தனம், குங்குமம் இட்டு, மடி கட்டி விட, சுமித்ரா வைர செட் போட, ஷ்யாமுக்கு செயின், வைர மோதிரம், பிரேஸ்லெட் மோஹன், அஷ்வின், அர்ஜுன் போட,
விஷ்வாவைக்கொண்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலை போட வைக்க
அங்கே ஒரே சந்தோஷ சாரல் தான்.
சுமித்ரா வயலட்ல க்ரீன் பார்டர்.
இதை எல்லாம் பார்க்கும் போது நமக்கு தெரியாம எவ்வளவு பிளான் பண்ணி இருக்கா என்று மீரா நினைத்தாள்.
லக்ன பத்திரிகை வாசித்த வாத்தியார்
என்னது?6 மாசம் கழித்து கல்யாணமா?மாப்பிள்ளை போற போக்குல அப்போ சீமந்தம் தான் பண்ணனும்.
புரிஞ்சுக்காம இருக்கேளே!!!!!!
ஒரே சிரிப்பலை.....
மயில் கழுத்து கலர் புடவையில் மயில் போல இருந்த மீரா கையை ஷ்யாம் விடவே இல்லை. யாருடைய கிண்டலும் அவனை அசைக்கவே இல்லை.
பதில் மரியாதை ( பெண் வீட்டார் மாப்பிள்ளை வீடு சொந்தங்களுக்கு புடவை, வேஷ்டி, வைத்து குடுக்க, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டு சொந்தங்களுக்கு அதே போல் செய்ய,) ஒரு பக்கம் நடக்க, அம்ருதா கோஷ்டி டான்ஸ் ஆட, ஃபோட்டோ செஷன், கிண்டல்.......
காதலுக்கு மரியாதை பார்ட் 2 பார்த்தேளா!!!!
மீரா ஷாலினி உன் கிட்ட பிச்சை வாங்கணம்..... ஏற்கனவே சிவந்த மீரா இன்னும் சிவக்க.....
விஷ்வா பிரியாவுக்கு இப்போவே அண்ணா மன்னி புரொமோஷன், நந்திதா அபிசியல் நாத்தனார் ஆக.....
நட்பும், உறவும் கொண்டாட .....ஆனந்தம் அங்கே ஆடியது.
மாப்பிள்ளை பெண்ணை பாட சொல்ல
மீரா பாட, ஷ்யாம் வயலின் வாசிக்க, சங்கீத மழையும் பொழிந்தது.
மீரா சுமித்ராவிடம் போய் மித்தும்மா என்றாள்.
என்னடா புது விதமா கூப்பிடற.
நம்ம ஆத்துல மாமியாரை அப்படி தானே சொல்லுவோம்..... இப்போ நீங்க மாண்புமிகு மாமியார் தானே....
நீ உன் வசதிப்படி கூப்பிடு.....சுமித்ரா
உங்களுக்கு நான் இப்பிடி கூப்பிட்டா பிடிச்சு இருக்கா இல்லையா?
காத்துண்டு இருக்கேன் டா.
ஆனா உங்க மேல எனக்கு வருத்தம்
என்னடா?
அன்னிக்கு பொய் சொல்லி புடவை வாங்க வர சொல்லிட்டு, என்னை பார்த்து கட்டிக்கவே இல்லை. கிஸ் பண்ணவே இல்லை.
கண்டும் காணாம இருந்துட்டேள்!!!!
அழுகையா வந்தது. ஏற்கனவே ஷ்யாமை பாக்காம இருந்து நேர்ல பார்க்கும் போது தனக்கு கல்யாணம் என்று சொல்லிட்டு என்ன தைரியம் இருந்தா புடவை வாங்க வான்னு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு அங்க வந்தா நீங்களும் ,அப்பாவும் கண்டுக்கலை.
கோபத்தை உங்க பிள்ளை கிட்ட
காமிச்சேன்.
என்னால அப்படி இருக்கா முடியுமா சொல்லு..... ராஜாத்தி...
எல்லாம் உங்க அப்பா, அண்ணா, ஷ்யாம் 3 பேரும் தான் ........பிளான்
இப்போ எல்லாரும் பாக்கறா.ஆத்துல போய் பேசுவோம்.
முதல்ல திருஷ்டி சுத்தி போட்டு விடுவோம் என்று பாட்டி ரெண்டு பேரும் சொல்லி செய்தனர்.
நடந்ததை நினைத்து முகத்தில் புன்னகை பூக்க, மீரா பக்கத்து இருக்கையில் இருந்த ஷ்யாமை பார்க்க அவனும் இதே நினைவுகளுடன் அவளைப் பார்க்க
ஏர் ஹோஸ்டிரஸ் can we bring your lunch என்று நிகழ் காலத்திற்கு அழைத்தனர்.