ஹலோ அடுத்த பதிவு இதோ. நவராத்ரி கொலு பிஸி. உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
புது ப்ராஜக்ட் ஆரம்ப வேலை எல்லாம் முடிய, 5 புது இன்டர்ன்ஸ், அவர்கள் ட்ரைனிங்.....
மீரா புது புராஜக்ட் ரிசர்ச், டெஸ்டிங், என்று அனைவரும் மூச்சு விட நேரம் இல்லாமல்... ஓடிக்கொண்டே.....
ஆன் சைட் முடிந்து( முடியும் முன்பே)
கதிர் ஆபீஸ் வர விஷ்வாவும் ஷ்யாமும் கொஞ்சம் அதிர்ந்தார்கள்.
உள்ளே வந்த அவன் கண்கள் மீராவை தேட,
நந்தித்தாவிடம் ஜாயினிங் ரிப்போர்ட் பண்ணி திரும்ப, ஏதோ வேலையாய் மீரா அங்கு வர நந்திதா டென்ஷன் ஆனாள்.
ஹை மீரா....
ஹை கதிர் வெல்கம் பேக்....
நான் US போகும் முன் சொன்னதை திங்க் பண்ணி... இருப்பாய். ரைட் மீரா..
என்னது?
தெரியாத மாதிரி நடிக்காதே....
My Love proposal......
மீரா பதில் சொல்லும் முன்,
நந்திதா இடை மறித்து, மீரா ஐ வில் டாக் லேட்டர்... என்று அவளை அனுப்பினாள்.
கதிர் உங்க பெர்சனல் விஷயம் ஆபீஸ்ல பேச வேண்டாமே.....
என்னடி பெரிசா ரூல்ஸ்....
திரும்பிய மீரா கையை இழுத்து...
என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு. இல்லாட்டா நடக்கிறதே வேற,.....
அவன் கையை உதறிதள்ளிவிட்டு மீரா
Mr. கதிர் behave yourself.
நான் என்னுடைய பதிலை முந்தியே சொல்லி விட்டேன்
மேலும், I am already engaged ...
தெரியும் டி, அதுதான் பாதில வந்துட்டேன்.
என்ன உனக்கு பருப்பு சாதம் தான் வேணுமா? பிரியாணி வேண்டாமா?
சொல்லற படி கேட்கலை ...... என்று மிரட்டினான்.
அதற்குள் மீரா அங்கிருந்து போக, நந்திதா விஷ்வாவை வர வைத்தாள்.
விஷ்வா கதிரை கூட்டி கொண்டு தன் கேபின் போனான்......
அதற்குள் நந்திதா மீராவை கண்டிஷனல் ரிலீவ் பண்ண பேபர்ஸ் ரெடி பண்ணு என்று மெஸேஜ் அனுப்பினான்.
ஓவர் ஸ்டாஃப் எனவே அந்த டிபார்ட்மெண்ட்க்கு இப்போ வேண்டாம், ஆனால் அடுத்து கூப்பிடும் போது வர வேண்டும் என்று கண்டிஷன்......
கதிரிடம் US la என்ன ஏது என்று சாதரணமாக பேசினான்.
இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்து கொண்டு நாளைக்கு வாங்க கதிர்.
ஏதோ சொல்ல வாயெடுத்த கதிரிடம்
நீங்க ஏன் திடீர் என்று அங்க இருந்து வந்தீங்க என்று தெரியாது. உங்க புராஜக்ட் டைம் முடியலை. நீங்களும் அனுமதி கேட்கலை.
நீங்க ஆபீஸ் புரோடோகல்ஸ் ஃபாலோ பண்ண வேண்டும்.
கார்பொரேட் ஆபீஸ் ரிப்போர்ட் வந்த பின் தான் இங்க ஜாயின் பண்ண முடியும்.
செக்யூரிட்டி பிளீஸ்.....
பேசும் போதே இப்போ மீராவை வெளிய விடாதே. லெட் மீ மீட் ஹேர்.
கதிர் வெளியேற,
ஷ்யாம் கேபின்க்கு வந்த விஷ்வா நடந்ததை சொல்ல, ஷ்யாம் கோவத்தில் பட படக்க ஆரம்பித்தான்.
ஷ்யாம் காம்,!!!!
நான் இவன் வர இன்னும் குறைந்தது 4 மாசம் ஆகும் அதுக்குள்ள உங்க கல்யாணம் முடிந்து விடும் என்று நினைத்தேன்
ச்சே... கெடுத்து விட்டானே.....
இனி மீரா இங்க இருந்தாலோ, ஹாஸ்டல்ல இருந்தாலோ சேஃப்டி இல்லை.
முதல்ல அவளை கண்டிஷனல் ரிலீவ் ஓவர் ஸ்டாப் என்று பண்ணி சேஃபா ஒரு இடம் அனுப்பணம்.
எங்க அனுப்ப? ......
ஷ்யாம் ஏதோ சொல்ல வர,
அவனை அடக்கி, டோன்ட் பி எமோஷனல்....
ஸ்டெப் 1: ரிலீவ்
ஸ்டெப் 2: கோரண்டைன்.எங்க? எப்பிடி?
ஸ்டெப் 3: ஃபேஸ் கதிர்.
ஸ்டெப் 4: ஆக்ஷன்
ஸ்டெப் 5: தாத்தா வீடு
ஸ்டெப் 6 : ஆஃன் சைட் இப்போ கதிர் பாதில வந்த இடம் இருக்கு.
1, 6 கஷ்டம் இல்லை.
நம்ம யாருடைய வீட்டுக்கும் போக கூடாது. அவ வீட்டுக்கும் போக கூடாது.
ம்ம் என்ன பண்ண?
அவ மாமா கோல்கட்டால கொஞ்சம் செல்வாக்கா இருக்கார். அவர் கிட்ட பேசினப்ப சொன்னார். அங்க அனுப்பலாம். பேசறேன்.
15 நிமிஷம் கழித்து ஓகே அவருடைய செகரெட்டரி இங்க இருக்கார்.
நைட் கோல்கட்டா அனுப்பலாம்.
ஷ்யாம் எப்போதும் மினி பாக்கெட் விடியோ வைத்துக்கொள். நந்திதா நீயும் தான். நானும் வைத்துக்கறேன்.
கதிர் வந்து கத்துவான். ரெகார்ட்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவான்.
நான் மீராவிடம் போறேன்.
நான் நினைப்பது சரி என்றால்,
இப்போ அவன் வருவான். மீரா அழுது கொண்டு வந்தால் ஷ்யாம் நீ கோவப்படு. டிராமா தான்.
What?....... ஷ்யாம் கேட்க,
அப்போ அவன் கோவம் உன் கிட்ட வரும். உன்னை அட்டாக் பண்ணுவான்.
ஆமாம், அவ பாஸ்போர்ட் எங்க இருக்கு?
என் கிட்ட தான்.
குட்
அவ டிரஸ் உங்க ஆத்துல இருக்கா? ஆமாம்...
நந்திதா..அதைக்கொண்டு செக்யூரிட்டி ஸ்டேஷன் ல வை. பாஸ்ட்....
நீ குடுத்த பின் மீராவை பார்க்கறேன்.
வேற சிம் இருக்கா? ஷ்யாம் 2 குடுத்தான்.
நந்திதா வேகமாக போனாள்.
ஷ்யாம் யாரிடமும் பேசாதே!!!
விஷ்வா உள்ளே போய் சங்கர் கிட்ட லேசா சொல்லிட்டு கோல்கட்டா அனுப்ப இருப்பதை சொன்னான்.
இது ஒரு மாதிரி முன்னாடியே பிளான் பண்ணி இருந்தார்கள்.
நந்திதா 15 நிமிடத்தில் வர, வாசலில் ஏதோ சப்தம்.
மீராவிடம் வேலைல இருந்து ரிலீவ் பண்ணும் விஷயத்தை சொல்லி கிளம்ப சொன்னான்.
அழுது கொண்டே அவள் கிளம்ப அவளிடம் 1 சிம் குடுத்து அதை மட்டும் உபயோக படுத்த சொன்னான்.
ஏன் என்று திரும்ப திரும்ப கேட்ட மீராவிடம் சில சமயம் இப்படி தான். ஆனால் திரும்ப கூப்பிடுவோம் சரி என்று சைன் பண்ணி இருக்கு.
வெளில ஷ்யாம் கிட்ட அழுது கொண்டே வந்தாள்.
ஷ்யாம் ஷ்யாம் .......
என்ன வந்தது? எப்போதும் அழுகயா?
முடியலைடா சாமி என்று அவள் கைகளில் எதையோ வைத்தான்.கதிர் வேறு அங்கு கத்திக்கொண்டு இருந்தான்.
மாமாவின் ஆள் அதற்குள் வந்து விட, அடையாளம் கண்டு மீராவை அங்கு கொண்டு போய் உடனே மும்பை, அங்கிருந்து டெல்லி, கோல்கட்டா என்று போக சொன்னான். மாமா டிக்கெட் புக் பண்ணி விட்டார்.
இங்கு கதிர் மோசமாக நடக்க நிறைய கேமரா ரெகார்ட் பண்ணியது.
ஷ்யாமிடம் நான் அவளை அனுபவிக்காமல் விடமாட்டேன்.
விஷ்வா மாமா வேலை பார்க்கறானா?
நாங்க அருவா தூக்கற ஜாதி. என் கிட்டயா மோத வரீங்க?. நிலைமை விபரீதமானது.
ஆபீஸ் சேர் டேபிள் கம்ப்யூட்டர் எல்லாம் தூக்கி வீச, ஷ்யாம் மேல் அது பட, ஷ்யாம் காலில் நல்ல அடி மயங்கி விழுந்தான். செக்யூரிட்டி, மற்றவர்கள் வர, குடித்து விட்டு வந்த கதிரை பிடிக்க முடியாமல், விஷ்வா போலீஸுக்கு ஃபோன் பண்ணினான்.
ஷ்யாம் அப்பா மூலமாக IG, DIG பழக்கம். அவர்களுக்கும் சொல்ல, அவர்களும்
போலீஸும் ஒரே நேரத்தில் வர, கதிரை அரெஸ்ட் பண்ணி கூட்டிக்கொண்டு போகும் போது, நான் யாரு தெரியுமா? அடுத்த முதல்வர் எங்க நைனா தான்....என்று கத்த, கையில் விலங்கு மாட்டி கொண்டு போயினர்
அதற்குள் கார்பொரேட் ஆபீஸ் ரிப்போர்ட் வந்து விட்டது.
அங்கு ஆபீஸில் மோசமான நடத்தை, சைபர் க்ரைம், குடித்து விட்டு ஆபீஸ் வந்தது அதனால் அனுப்பி விட்டதாக இருந்தது.
இங்கும் லேடி ஸ்டாப் கிட்ட மோசமான முறையில் நடந்தது, ஆபீஸ் பிராபர்டி டேமேஜ், ஃபைட், ஒரு எம்பிளாயி அட்டாக்.,குடித்து விட்டு வந்தது என்று போலீசில் FIR குடுத்தார்கள்.
சரி அவங்க அப்பா யாரு?####₹₹₹
ஓ அந்த ஆளா? அவரு மேல ஏகப்பட்ட கேசு இருக்கு.
இனி நான் பார்த்துக்கறேன். இந்த விஷயத்தை வைத்து அவங்க அப்பாவிற்கும் வேட்டு வைக்கறேன்.
அந்த பொண்ணு வந்து.....
வேண்டாம் சார்...அவளுக்கு கல்யாணம் . அப்பறம் அவங்க ஃபேமிலி ரொம்ப ஆர்தொடாக்ஸ்.
நான் வரேன். மற்ற எம்பிளாயிஸ் வருவோம்.
ரெண்டு பேர் ஷ்யாம் உடன் போக கால்ல ஃபிராக்சர். உடனடியாக ஆபரேஷன் பண்ண வேண்டும்.
இதற்கு மேல் நடந்தது மீராவுக்கு பின்னாளில் தான் தெரியும் அதுவரை.....பொறுமை பிளீஸ்....
புது சிம் தன்னுடைய ஃபோன்ல போட்டு மீராவுக்கு, எது நடந்தாலும் உன்னுடைய பாதுகாப்புக்கு.
என்னை நம்பு.
அண்ணா.
நீ உன்னுடைய சிம் யூஸ் பண்ணாதே. யாருக்கும் பேசாதே. 1 வாரம் மாமா ஆத்துல இரு. நான் மட்டும் பேசறேன்.
அதற்குள் மும்பை போய் சேர்ந்து அடுத்த டெல்லி ஃப்ளைட்
ஷ்யாம்மிடம் மீரா பற்றி ஒன்னும் சொல்லாமல், அவன் பெற்றோர்களுக்கு சொல்லி ஹாஸ்பிடல் வர சொன்னான்.
விஷ்வா மட்டும் மீராவின் மாமா பிஸ்பேஷ் ( பெங்கால்ல வா என்பது பா விஸ்வேஷ் அங்க பிஸ்பேஷ்) உடன் பேசினான். மீரா அங்க இருப்பது அவர்கள் 3 பேர், சங்கர் தவிர தெரிய வேண்டாம் ஒரு வாரம் , 10 நாட்களுக்கு.
US Visa மீராவுக்கு apply பண்ணி அது ரெடியாக மீராவை ஹாஸ்டல் காலி பண்ண அவ அப்பா, நந்திதாவுக்கு பெர்மிஷன் குடுத்து மெஸேஜ் அனுப்ப வைத்தான்.
8 நாளில் ஷ்யாம் டிஸ்சார்ஜ் ஆகி வர
ஏன் மீரா வரவில்லை,? என்ன ஆச்சு? எங்க இருக்கா? ஒருவருக்கும் தெரிய வில்லை.
ஷ்யாம் கையிலும் மீரா போட்ட ரிங் இல்லை. அந்த சண்டைல காணாமல் போய் இருக்கும் என்று நினைத்தனர்.
சங்கர் ஹாஸ்டல் காலி செய்தவர் ஷ்யாம் வீட்டிற்கு போகவில்லை.
விஷ்வா கோல்கட்டா போய் மீராவை பார்த்து இன்னும் 10 நாளில் US கிளம்ப வேணும்.
ஊருக்கு போ. வெளில வராதே. எல்லாரையும் பார்த்து விட்டு வா. நீ இப்போ இந்தியால இருக்கறது
சேஃப் இல்லை. அது தான் இந்த முடிவு.
நான் US டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லறேன். லக்கேஜ் கைல கொண்டு வராதே!!!
பார்சல் சர்வீஸ்ல போட்டு விடு. நேரா ஏர் போர்ட் வா. நான் சாமானை கொண்டு வரேன்.
கல்யாணம் கொஞ்சம் தள்ளி போடலாம்.
என்ன தள்ளி போடலாமா?..... நக்கலாக கேட்ட மீரா,
அண்ணா இதை பாரு என்று பர்ஸ்ல இருந்து ஒரு ரிங்கை காண்பித்தாள். அது ஷ்யாமுக்கு அவள் போட்ட எங்கேஜ்மென்ட் ரிங்.....
இது எப்படி? இவள் கையில்?
நான் அன்று ஷ்யாம் கிட்ட அழுதுண்டு போனப்ப திட்டி விட்டு இதை கைல திணிச்சார். ஒன்னுமே புரியலை.
ஏன் வேலைல இருந்து போ என்று சொல்லி 3 வாரத்துல US போ என்று சொல்லணம்?
யாரோ கத்தினதுக்கு ஷ்யாம் ஏன் இப்படி பண்ணனும்? ஓடி ஒளிந்து நான் ஏன் இப்படி இருக்கணம்?
ஒன்னுமே புரியலை. இதுல சேஃப்டி அப்படி இப்படி, நான் என்ன பெரிய செலிப்ரிடி யா?
ரிங் விஷயம் தெரியாது. ஆனா, மத்ததுக்கு பதில் நீ US போனதும் சொல்லறேன் ......விஷ்வா
எனக்கு எங்கையும் போக வேண்டாம். நான் அப்பா அம்மா கிட்ட போறேன். வேலை, US, கல்யாணம் ஒன்னுமே வேண்டாம். நான் பாட்டுக்கு ஆத்துல இருக்கேன்.
அவளை அணைத்து சமாதான படுத்தி, என்னை நம்பினால் நான் சொல்வதை கேள்.
இல்லாட்டா நடக்கிறதுக்கு நாம பொறுப்பு இல்லை.
ஷ்யாம், நந்திதா யார் கிட்டவும் பேசாதே.
ஷ்யாமா அது யாரு என்னோட லைஃப்ல?
ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?
என்னோட லைஃப்ல அழுகை மட்டும் தானா?
மீராவை சமாதானப்படுத்தி அவள் மாமா கூட ஊருக்கு போக எற்பாடு செய்து அவளின் US ட்ரிப் பக்காவாக பிளான் பண்ணி 25 வது நாள் US ஃப்ளைட் ஏறினாள்.
ரெண்டு மாசத்தில் இருந்த கல்யாணம்1 வருஷம் கழித்து வைத்துக்கொள்ளலாமா என்று சங்கரிடம் கேட்டான்.
ஃப்ளைட் ஏற்றி விட்டு ஷ்யாமிடம் தனியாக வந்து
மீரா டேலஸ் போயாச்சு.
நீ டியூட்டி எப்போ ஜாயின் பண்ண முடியும்? நான் டிராவல் பண்ணரேன்.
இன்னும் 2 மாசம் இங்க ரொம்ப பிஸி.
மீரா US போய்ட்டாளா? எப்போ? என் கிட்ட சொல்லவே இல்லையே.
சொல்லற மாதிரியா நீ பண்ணி இருக்க?
ஏண்டா ரிங்ஐ கழட்டி குடுத்த?
லூசா நீ?...
அந்த டென்ஷன்ல என்ன பண்ணரோம் என்று தெரியாம அவ அழுதுண்டு வந்ததும் இந்தா பிடி என்று அவுத்து குடுத்தேன்
அப்பறமா சமாதான படுத்தலாம் என்றால் என்னவெல்லமோ நடந்து விட்டது.
அவளுக்கு வேலை போனது கூட பெரிசா இல்லை. நீ பண்ணினது தான்.
ஐய்யோ, என் தலைல நானே மண்ணை போட்டு கொண்டேனே....ஷ்யாம் புலம்ப,
கொஞ்ச நாள் இரு நீயும் US போகலாம். அதுக்குள்ள இங்கவும் எல்லாம் முடியட்டும்.
சுமித்ரா கிருஷ்ணா வந்து மீராவுக்கு என்ன ஆச்சு? எங்க இருக்கா? அவ ஷ்யாமுக்கு முடியலை என்று தெரிஞ்சும் பார்க்க வரலையே.
மீராவுக்கு இது தெரியாது.
மீரா US போய்ட்டா. 1 வருஷம் வர மாட்டா.
அப்போ கல்யாணம்?
வந்த அப்பறம். அதுவும் ரெண்டு பேரும் இஷ்டப்பட்டா.......
எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.
அப்பறம் எல்லாம் சொல்லறேன்.
அவ மேல ஒரு தப்பும் இல்லை.
அவ பாதுகாப்பா இருக்க தான் இந்த US வேலை.
நான் போய்ட்டு வரேன்.
புதிதாக கல்யாணம் ஆன சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் ஆபீஸ் வேலை, டிராவல், புது புராஜக்ட், மீரா விஷயம், கதிர் அடித்த கூத்து, அதன் தொடர்பான inquiry..... பாவம் விஷ்வா.
பியா கண்ணா சாரி டா.
ஹனி மூன் போக முடியலை. உன் கூட ஆசையா இருக்க முடியலை.
ஒரே பிராப்ளம் மேல ப்ராப்ளம்.
புரிஞ்சுக்கடா.
அவனை அணைத்து மடி மீது போட்டுக்கொண்டு கண்ணா, எனக்கு நீ மட்டும் போறும்.
இந்த லைஃப் பூரா இருக்கே. அப்போ அனுபவிக்கலாம்.
இப்போ நான் சொல்லற மாதிரி, அம்மா மடில நீ படுத்துண்டு ரெஸ்ட் எடு.
அவனை குழந்தையாய் பாவித்து கொஞ்சினாள்.
எத்தனையோ முடிவுகளை அநாயாசமாக எடுக்கும் விஷ்வா பிரியாவிடம் குழந்தையாய் சரண் அடைந்தான்.
தாயாய், தாரமாய் விஷ்வாவுடன் இணைந்தாள் பிரியா.
இதுதான் திருமண பந்தத்தின் உயர்வா?. அறிந்து, புரிந்து, விட்டு குடுத்து வாழ்வதன் சிறப்பா?
புலியும் பூனையாக மாறி அமைதி கொள்ளுவது இங்கு மட்டுமே சாத்தியம்.
மீரா என்ன ஆனாள்?