நிறம் மாறிய நேசம் 18
ஹலோ அடுத்த பதிவு இதோ.
உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும்.
ஹை பொண்டாட்டி எப்பிடி இருக்க?
என்று குரல் கேட்டு திரும்பினால்
தன் டிரேட் மார்க் சிரிப்புடன் ஷ்யாம்.
சர்ப்ரைஸ்.......கண்ணம்மா
இவனும் இவன் சர்ப்ரைஸும்!!!
இப்போ, இங்க, இவன் ஏன்?
விஷ்வா ஷ்யாம் வருவதாக சொல்ல வில்லையே?
போகலாமா?..... ஷ்யாம்...
ஷியாம் நான் கிருஷ்ணாவுக்கு காத்துண்டு இருக்கேன்.
யூ கேரி ஆன்!!!!!
மீரா ஷியாமகிருஷ்ணாவுக்காக தானே காத்துண்டு இருக்கணம். தன் கள்ள சிரிப்புடன்...
நான் தான் வந்தாச்சே!!!!!
போகலாம் வா....
நான் கிருஷ்ணாவை கூப்பிட வந்து இருக்கேன். நீங்க வரதும் தெரியாது, உங்களுக்காகவும் வரலை.
நான் தான் அந்த கிருஷ்ணா. என்னோட லாஸ்ட் நேம் கிருஷ்ணா தானே. இந்த ஊரு படி உனக்கு சொல்லி இருக்கா.
வேணும்ன்னா உங்க அண்ணன் கிட்ட கேளு!....
அண்ணா இங்க ஒருத்தர் வந்து நான் தான் கிருஷ்ணா என்று சொல்லரார்.
எனக்கு புரியவில்லை.
ஆள் மாறாட்டம்? அல்லது எப்போதும் போல நான் ஏமாளியா?
நான் லாஸ்ட் நேம் தான் அனுப்பினேன்.
நம்ம இந்தியா ஆபீஸ் ரெப்பிரேசென்டிவே ஆன் சைட்ல இருந்தா அவர்கள் தான் புதியதாக வருபவர்களுக்கு ஹெல்ப் பண்ண வேண்டும்.
இப்போ நீ அங்க இருக்க. டிரைவ் பண்ணவும் தெரியரது.
அதுனால அஸைன் பண்ணினேன்.
ஷ்யாம் என்றால் போக மாட்டியோ என்று தான் லாஸ்ட் நேம் குடுத்தேன்.
நீ ரெண்டு பேரும் உங்க பெர்சனல் ப்ராபளத்தை விட்டு விட்டு அனுசரித்து ப்ராஜக்ட் முடியுங்கோ.....
ஆல் த பெஸ்ட்....
தேங்க்ஸ் Mr. விஷ்வா.....
ஃபோனை வைத்த மீரா, போகலாம்
Mr. கிருஷ்ணா.
நீங்க வெயிட் பண்ணுங்கோ. நான் வண்டி எடுத்து கொண்டு வரேன்......
காரில் லக்கேஜ் ஏற்றி விட்டு, மீரா டிரைவ் பண்ண அவளின் டிரைவிங் ஐ ரசித்துக் கொண்டு வந்தான் . குட்டிம்மா,ரொம்ப அழகா டிரைவ் பண்ணற. சிங்கிள் hand டிரைவ் சான்ஸே இல்லை.....
குட் ஜாப். எனக்கு கவலையே இல்லை.
பதில் பேசாமல் வந்து, அபார்ட்மெண்ட்ல் இறக்கி விட்டு, யூனிட் வரை வந்து கீ, சாப்பாடு, வைஃபை டீடைல்ஸ் உள்ள கவர் குடுத்து விட்டு ஏதாவது ஹெல்ப், ஷாப்பிங் போக வேணும் என்றால் கால் மீ.
பை......
கால் பண்ண உன்னோட நம்பர் வேணும்.
தேவை இல்லை. பக்கத்து யூனிட் தான். கதவை தட்டினால் பதில் சொல்லுவேன்.
பர்சனலா வேண்டாம். அஃபிசியலா வேண்டி இருக்கும் .
ஓகே.....
இதோ இருக்கு.......
உள்ளே வந்த மீராவுக்கு பயங்கர கோபம் விஷ்வா மீது. எல்லாரும் சேர்ந்து ஏமாற்றிய ஃபீலிங்.
ஒரு மணி நேரத்தில் கதவை தட்டிய ஷ்யாம் ஒரு பெரிய பாக்கெட் கொண்டு குடுத்தான்.
உள்ளே கூட வரச்சொல்லவில்லை.
யாரும் எனக்கு எதுவும் குடுக்க வேண்டாம்.....
உனக்கு குடுக்க சொல்லி உன் அண்ணன், உன் ஃபேமிலி குடுத்து விட்டது. நான் ஒன்னும் ஆசையா கொண்டு வரலை. வேணும்ன்னா எடுத்துக்கோ இல்லாட்டா தூர போடு.
1 மணி நேரம் கழித்து ஷாப்பிங் வர முடியுமா?
சாப்பாடு சூப்பர். தேங்க்ஸ் டா.
ஷாப்பிங் எல்லாம் முடியும் போது லேட் ஆனதால், வெளியில் சாப்பிட்டு விட்டு குட் நைட்
சி யூ மன்டே என்று கதவை சாத்திக்கொண்டாள். வந்து தொந்தரவு பண்ணாதே என்ற அர்த்தத்தில் ....
ஹரி வந்து என்ன வேண்டும் என்று கேட்டு போக.....
மீரா ஆபீஸ், பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் மற்ற நேரம் ரூமுக்குள் முடங்கி இருந்தாள்.
எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் ரொம்பவும் சாதாரணமாக வேலை பார்த்தனர்.
இப்பொழுது ஹரி தான் இன்சைடு இன்பார்மர்.
3 வாரத்துக்கு பின், ஒரு சனிக்கிழமை ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிட, ஜிட்டுக்கு டாய்ஸ் , கேம்ஸ், பஸில் என்று அள்ளிக் கொண்டு போனாள்.
ஜிட்டு மீராவை சித்தி என்று அழைக்க ஆரம்பித்து இருந்தாள்.
வீட்டுக்குள் நுழைந்த மீராவை பார்த்து ஜிட்டு, சித்தி நீ ஏன் வரலை?
உன் பேச்சு கா.....
சித்திக்கு நிறைய வேலை டா... அது தான்.
சாரிடி பட்டு இனிமேல் வீக் எண்ட் வருவேன் கண்ணா என்று கிஸ் பண்ணி,
இந்தா இதெல்லாம் உனக்கு தான் என்று குடுத்து விட்டு அனுவிடம் போனாள்.
ஷ்யாம்மை பார்த்த ஜிட்டு நீங்க தான் சித்தப்பா வா?
நீ ஏன் சித்தி கூட வரலை?. சித்தி பாவம். தனியா வந்தா....
ஷ்யாம் அவளை தூக்கி கொண்டு,
ஆமாண்டா செல்லம், நான் தான் உன்னோட சித்தப்பா. இப்போ தான் உன்னோட சித்தி கூட இருக்க வந்துட்டேன்.
இனிமேல் ஜிட்டுவை பார்க்க சித்தி கூட வருவேன்.......
ஜிட்டு மீரா, ஷ்யாம் இருவரையும் தன்னுடன் விளையாட வைக்க,
ஹரி, அனு தமக்குள் அர்த்த பார்வை பரிமாறிக்கொண்டனர்.
திரும்பும் போது, ஷ்யாம் குழந்தைகள் இருந்தா எவ்வளவு நன்றாக இருக்கு.
நமக்கும் பிளான் படி கல்யாணம் ஆகி இருந்தால், இப்போ உன் வயிற்றில் ஜிட்டு மாதிரி குட்டி இருக்கும் இல்லையா?
மீரா எரித்து விடுவது போல் பார்த்தாள்.
கோவப்பட்டாலும் இந்த சுரிதார்ல அழகாகத்தான் இருக்க......
2 வாரமாக மீரா யாருடனும் பேசவில்லை .
கௌரி, சங்கர் கூப்பிட பொழுது,
ரொம்ப கோவமா பேசினாள்.
என்னோட மீரா செல்லம் இப்படி பேசாம இருக்க மாட்டாளே..... என்னடா ...என்று சங்கர் கேட்க,
உங்க எல்லாருக்கும் அவன் வரது தெரிந்து இருக்கு..... ஆனா
உடனே கௌரி எந்த அவன்?.
ம்ம். ஷ்யாம் தான்....
அடிங்.. நீங்க தனியா இருக்கும் போது எப்படி கூப்பிட்டாலும் பரவாயில்லை.
மத்தபடி மாப்பிள்ளையை இப்படி சொல்லாதே.....
என்னது மாப்பிள்ளை யா......
அவன் தான் என்னை வேண்டாம் என்று விட்டு விட்டானே.....
லூசு மாதிரி பேசாதே.
நடந்தது என்ன என்று தெரியுமா?.....
என்ற கௌரியிடம்
எனக்கு ஒன்னும் தெரிய வேண்டாம்.
நீங்க செட் சேர்ந்து இருங்கோ.
நான் தனியா என் போக்குல இருக்கேன். என்னை விட்டு விடுங்கோ...
அழுகை கோபத்துடன் மீரா சொல்ல....
அப்பொழுது,
வாசலில், ஷ்யாம் வந்து மீரா ரொம்ப பசிக்கிறது. நான் சமைத்தது
அடில பிடிச்சு ..... ஒரே ஸ்மெல்.
ஓ. நீ ஃபோன்ல இருக்கியா? நானே எடுத்துக்கரேன் என்று போக,
இன்னும் கோவத்தில்
ஆமாம் நான் மீரா மெஸ் நடத்தறேன். போ..... போயி.....
கௌரி உடனே கோவமாக, மீரா எப்போல இருந்து இப்பிடி மாறி இருக்க?.
பசிக்கிறதுன்னு சொல்லற ஷியாமுக்கு சாப்பாடு போடு என்று ஃபோனை கட் செய்தாள்.
அதற்குள் ஷ்யாம் எடுத்து போட்டு சாப்பிட்டுக்கொண்டே உன் கை மணமே தனிதான்டி மீரா என்று எரியற தீயில் எண்ணெய் விட்டான்.
ஒரு நாள்
மீரா இன்னிக்கு என் கூட நைட் டின்னர் சாப்பிட வரியா....
நான் சமைக்கரேன்...... நான் உனக்கு சமைத்தே போடலை.....
ஐ வான்ட் டூ செலிபரெட்......
என்ன என்னை சாப்பிட கூப்பிட்டு விஷம் குடுத்து கொன்னுட்டு....... செலிபரெட்?
நிறுத்துடி......
பொறுமைக்கும் உண்டு எல்லை!!!!
உனக்கு மட்டும் இல்லை எனக்கும் வாய் இருக்கு......
என்ன நடந்தது? ஏன்? என்று யார் சொல்ல வந்தாலும்
உடனே எது நடந்ததோ...... என்று
கீதை சாரம் சொல்லி வாயை மூடு.
இன்னொருத்தன்னா போடி என்று போய் இருப்பான்.
நான் செய்த தப்புக்காகவும், உன் மேல இருக்கர பைத்தியக்காரதனமான லவ் காதல் இதுனால தான் நாய் குட்டி மாதிரி சுத்தி வரேன்.
இன்னியோட முதலாக உன்னை பார்த்து 1 வருஷம் ஆறது.
உன்னோட சர்வீஸ் அனிவர்சரி.
நீ என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து 1 வருஷம் ஆறது. அதுக்கு தான்.
உன்னோட திமிரு, ஈகோ..... எதுல முடியுமோ?
போடி போ நல்ல மூடை கெடுத்து.....
நீ வந்தா என்ன வராட்டா என்ன? நான் மட்டும் செலிபரெட் பண்ணிக்கரேன்.
வாட்ஸ்அப்பில் US வந்து முதன் முறையாக பஞ்ச பாண்டவர்களுக்கு விஷ் செய்து மெஸேஜ் அனுப்பினாள்.
உடனே க்ரூப் கால் செய்து 5 பேரும் பேசினர்......
எல்லாம் பேசிய பின் ஷ்யாம் எப்படி இருக்கார்? அவர் கால் நல்லா ஆயிடுத்தா? நடக்கரதுல பிராப்ளம் இல்லையே என்று கேட்க,
ஷ்யாம் காலுக்கு என்ன? ஐ திங்க் ஹி இஸ் பைன்.
மீரா உனக்கு என்ன ஆச்சு?
எல்லாருக்கும் ஓடி ஓடி ஹெல்ப் பண்ணின நீயா இப்படி பேசறது?. அதுவும் உன்னோட ஷியாமுக்கு.....
அன்னிக்கு என்ன நடந்தது என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டாய்.
அன்று நீ கிளம்பும் போது சண்டையாக இருந்தது கலவரம் ஆகி, போலீஸ், அரெஸ்ட் வரை போய்........
கதிர் ஷ்யாமின் மேல டேபிள், சேர், கம்ப்யூட்டர் என்று வீசியெறிந்து தாக்க ஷ்யாம் மயங்கி விழ, கால்ல பிராக்சர், சர்ஜெரி...
கதிர் இவளை கடத்தி, கெடுக்க நினைத்தது..... வரை சொல்லி விட்டனர்......
மீராவுக்கு கொஞ்சம் புரிய தொடங்கியது. ஆனால் வேலை, ரிங்... இது புரிய வில்லை.
என்ன செய்ய?
குளித்து ரெப்ரஷ் ஆகி ஷ்யாம் வீட்டு வாசலில் நின்று கதவை தட்டினாள்.
கதவை திறந்த ஷ்யாம் ஆச்ரியத்துடன் பார்க்க.....
வரலாமா?
பசிக்கிறது.....
டின்னர் ரெடியா?
ஒரு கை இடுப்பில் மடக்கி, மறு கை விரித்து, தலை குனிந்து " வர வேண்டும் மஹாராணி வரவேண்டும்..... என்று தன்னுடைய புன் சிரிப்போடு வரவேற்றான்.....
ஒவ்வொரு சாமானும் அழகாக அதன் இடத்தில்......
ஒரு திருமணம் ஆகாத ஆண் இருக்கும் இடம் போலவே இல்லை.....
அழகான பொக்கே, சாக்லேட் பாக்ஸ், தனியாக ஹக்ஸ் அன்ட் கிஸஸ் சாக்லேட்ஸ் , கேண்டல் நிஜமாகவே ஒரு ரொமான்டிக் டின்னர் செட் அப்.
அழகாக சமைத்ததை எடுத்து வைத்து ....
என்னமோ தெரியலை கண்ணம்மா!!!!
நீ கண்டிப்பா வருவ என்று ஒரு ஃபீலிங்.
தேங்க்ஸ் டா வந்ததுக்கு.
ஹாப்பி அனிவர்சரி என்னுடைய ( நம்முடைய என்றும் சொல்லலாமா) காதலுக்கு......
லாங் லிவ் மை லவ்........
சாப்பிடலாமா?
ம்ம்
பார்த்தால் 1 தட்டு, 2 ஸ்பூன், 2 போர்க்
இன்னும் 1 பிளேட்.... வேணுமே....
கண்ணம்மா இது கேண்டல் லைட் லவ் டின்னர்.
இந்த 1 பிளேட்ல இருந்து நாம எடுத்து சாப்பிடலாம் இல்லை ஊட்டி விடலாம்....
அது உன்னோட சாய்ஸ் .
எச்சில்...... மாட்டேன்
உனக்கும் எனக்கும் நடுவுல அதெல்லாம் கிடையாது..... தெரியாதா?
அது அப்போ!!! எல்லாம் தலை கீழா மாறி ஆச்சே.....
கண்ணம்மா பிளீஸ் ...... இப்போ இது நமக்கே நமக்கான டைம்..... பிளீஸ்...
ஓகே.....
பின்னணியில் மியூசிக்... வெளிச்சம் குறைவான சூழல்.....
திரும்பவும் அவனிடம் தொலைந்து விடுவோமோ என்று ஒரு பயம்.
நடந்தது என்ன என்று தெரிய வேண்டும் என்றாலும் தடுத்த ஈகோ.
மீரா தானே எடுத்து சாப்பிட்டாள்.
நிஜமாகவே மிகவும் நன்றாக சமைத்து இருந்தான்.
டின்னர் இப்படி சாப்பிடும் வழக்கம் இல்லை என்றாலும் ஷியாமுக்காக
ரசித்து சாப்பிட்டாள்.
ஷ்யாம் நன்னா இருந்தது சாப்பாடு!!!!
குகிங் உன்னோட பாஷன்...... யூ டிட் இட்......
ஷ்யாம் இந்த உலகத்திலேயே இல்லை.
சாப்பிட்டு முடித்ததும்.....
மீரா ஒரு டான்ஸ்......?
ஷ்யாம் இது என்ன டேட்டிங் ஆ?
இருக்கட்டமே......
புதிய ஆரம்பம்...... பிளீஸ்
என்னை கம்பெல் பண்ணாதே!...
தேங்க்ஸ் ஃபார் த டின்னர்.
பிளஷர் இஸ் மைன்.
யூ மேட் மை டே......
மெதுவாக, கால் எப்பிடி இருக்கு? எனி ஹெல்ப்? சாரி எனக்கு விஷயம் தெரியாது....
இப்போ எப்படி தெரியும்?
இங்க வந்து ஆபீஸ்ல யார் கிட்டயும் பேசலை. கோவம், அழுகை, பயம், தனிமை, டிப்பிரஷன், வெறி...... விஷ்வா கிட்ட மட்டும் தான் பேசினேன்
ஆனா, நீங்க வர விஷயம், அதுல விஷ்வா பண்ணின ட்ரிக் பிடிக்கலை. அதுனால இப்போ விஷ்வா கிட்டவும் பேசறது இல்லை.
அதுனால தான் நீ பேசவே இல்லை என்று, அங்க பாச மலர் உருகறது!!! ஒரே புலம்பல்... தெரியுமா?....ஷ்யாம் சொல்ல,
இன்னிக்கு நீங்க சர்வீஸ் அனிவர்சரி என்று சொன்னதால், பஞ்ச பாண்டவர் க்ரூப்ல விஷ் பண்ணினேன். பிரெண்ட்ஸ் உங்களை பற்றி கேட்டா.
எனக்கு ஒன்னும் தெரியாது என்றேன். நன்னா திட்டினா!!!!
அப்பறம் ஆபீஸ்ல நடந்தது, போலீஸ், அரெஸ்ட், நீங்க மயங்கினது, கால்ல பிராக்சர், சர்ஜெரி...
கதிர் என்னை கடத்தி, கெடுக்க நினைத்தது..... வரை சொல்லி விட்டனர்......
கேட்டதுக்கு அப்பறம் மஹாராணிக்கு வர தோணித்தா?....
நீ என்னை பார்க்க வரலை, ஒரு ஃபோன், ஒரு மெஸேஜ் இல்லை என்றதும் சுசைட் பண்ணிக்க போய்ட்டேன்.
இதை கேட்டதும் மீரா கண்களில் கண்ணீர் அருவி.
அம்மா அப்பா ஒடிந்து, இடிந்து போய்ட்டா.
ஹாஸ்டல் காலி பண்ண வந்த உங்க அப்பா சொல்லக்கூட இல்லை.
ஆனா யாருக்கும் அந்த ரிங் விஷயம் தெரியாது, நீ, நான் விஷ்வா தவிர.
நான் பண்ணின முட்டாள் தனமான விஷயம்.
எனக்கு தெரியும்!!!!
வேலை போனது உனக்கு பெரிய விஷயம் இல்லை, ஆனா நான் பண்ணினது தான்........
என்னை மன்னிச்சிடு டா. கேட்க உரிமை இருக்கா தெரியாது.
அதுக்கப்புறம் என்னவெல்லாமோ நடந்தது.
விஷ்வா இங்க வந்துட்டு உன்னை, உன் மாற்றத்தை சொல்லிட்டு, ஏதோ வெறி பிடிச்ச மாதிரி இருக்கா.
பிரஷர் வேற...... இப்படியே விட்டால் வேற பிராப்ளம் வரும்......
அது தான் நான் இங்க வர பிளான்.
உனக்கு அது சர்ப்ரைஸ் தான். ஆனால் சொல்லிட்டா உன்னோட ரியாக்க்ஷன் எப்படி இருக்கும் தெரியலை.
அதுதான் இப்படி நடந்தோம்
ஆனால் எல்லாம் விஷ்வா பிளான் படி தான்.
நடந்த மத்தது எல்லாம் இப்ப சொல்ல முடியாது.
நீ என்னை மன்னித்தாலும், இல்லாட்டியும் என்னோட பக்கம் சொல்ல ஒரு சான்ஸ். அது போறும்.
அடுத்து வந்த நாட்களில் பெரிய மாற்றம் இல்லை.
ஆனால் வார்த்தை தர்க்கம் குறைந்தது.
வேதாளம் மரம் இறங்கியதா? இல்லை திரும்ப ஏறிக்கொண்டதா?........