அடுத்த பதிவு. உங்கள் விமர்சனம் என்னை மெருகேற்றும். உங்களால் என் பதிவுகளை படிக்க முடியும் என நினைக்கிறேன்.
வீட்டிற்கு போகாமல் நீலாங்கரை பீச்சில் இருந்த ஷ்யாம் ஹெட் ஃபோன் மாட்டிகொண்டு அவனுக்கு பிடித்த பாடலில் மூழ்கினான்.
நேரம் போனதே தெரியவில்லை.
திடீரென போனை பார்த்தால் 4 மெசேஜ் விஷ்வா, நந்திதாவிடம் இருந்து, 3 கால் அம்மாவிடம் இருந்து.
வீட்டிற்கு உடனே ஃபோன் பண்ணி அரை மணியில் வருவதாக சொல்லிவிட்டு திரும்பினான்.
அவனுக்கு பிடித்த பாடல்களா, அல்லது தனிமையான அமைதியான சுழலா மனசு லேசாகி இருந்தது.
என்னதான் படித்து இருந்தாலும் முதன் முதலாக இப்படி ஒரு நிலை வந்ததும் எல்லாரும் கலங்குவது சாதாரணம் தானே. நம்ம ஹீரோவும் அதற்கு விதி விலக்கு இல்லையே.
அனுபவம் போல் ஒரு ஆசிரியர் இல்லையே!!!!!!?
வீட்டிற்கு வந்து ரெப்ரஷ் பண்ணிக்கொண்டு ஒண்ணுமே பேசாமல் சாப்பிட உட்கார்ந்த பிள்ளையை அதிசயமாக பார்த்தாள் சுமித்ரா.
கிருஷ்ணாவும் சுமித்ராவும் என்ன ஆச்சு என்று பார்க்க,
அம்மா, கால் இருக்கும்மா. விஷ்வா கூப்பிடுவான். மனசே சரி இல்லை.
இப்பிடி மகனை பார்க்காத பெற்றோர் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்!!!!?
என்ன செய்ய? கிருஷ்ணா சுமித்ராவை அணைத்து சமாதான படுத்தினார்.
நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. அவனுடைய ஆபீஸ் பிராப்ளம்.
He will be alright.......
அடுத்து வந்த நாட்களில் ஷ்யாம் பழையபடி மாற எல்லாமே சாதாரணமாக போக தொடங்கியது.
மீராவை பற்றி, அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனம் நாடுவதை யாரிடமும் சொல்லாமல் ஷ்யாம் ஆபீஸ், ட்ரைனிங், டெய்லி மாலையில் இன்டர்ன்ஸ் கிட்ட ஒரு மீட்டிங், இன்டர்வியூ, இடையில் பெங்களூர், டெல்லி டிராவல் .......
அதற்குள் 2 மாசம் வேகமாக முடிந்தது.
ஒரு நாள் ஷ்யாம் ஃபோன் பண்ணி,
அப்பா, அம்மா ஒரு ஹேப்பி நியூஸ்.
என்னடா மீரா ஓகே சொல்லிட்டாளா?
அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க மேனேஜர் இன்டர்ன் மாதிரி பழகுன்னு சொன்ன மாதிரி தான் இருக்கேன் !!!!!
ஃப்ரீ யா விடுங்கோ.
நானும் விஷ்வாவும் ஒரு ப்ராஜக்ட் நம்ம இந்தியன் டீம்க்கு கிடைக்கணம் என்று work பண்ணினோம். அது கிடைச்சுடுத்து .
விஷ்வா நெக்ஸ்ட் வீக் வரான்.
பிசி யா ஆயிடும். இத ஆபீஸ் கூட செலிபரெட் பண்ணனம்.
நிறைய டிராவல், 10 எம்பிளியீஸ் இன்டர்வியூ . அடுத்த ஸ்டெப் முன்னேற்றம். சோ... ஹேப்பி!!!!!
செலிபரெட் பண்ணலாமா? எங்க போகலாம்?
இன்னிக்கா இல்லை நாளைக்கா?
கண்ணா ஆத்துக்கு வாடா. ரொம்ப நாளாச்சு. நீ இப்பிடி ஹேப்பியா பேசி.
உன்ன உடனே பாக்கணம்!!!!!!
சரி நாளைக்கு போகலாம்.
ஷ்யாம் அம்மா அப்பாக்கு ஒரு ஆசை
நாளைக்கு உங்க ஆபீஸுக்கு வரலாமா?. ஜஸ்ட் உன்னோட கேபின் பார்த்துட்டு போகலாமா?.
அப்படியே மீராவையும் அவளுக்கு தெரியாம பார்க்கலாமா?
இப்போ உங்களுக்கு பார்க்க வேண்டியது என்னோட ஆபீசா அல்லது மீராவா?
ம்ம்....... ரெண்டும் தான்
ஏன்?
சும்மா தான்
முடியாது
முடியும்!!!!!!
நீங்க ஏற்கனவே என்னோட ஆபீஸ் வந்து இருக்கேள். எல்லாருக்கும் உங்களை தெரியும். அப்போ எப்பிடி தெரியாம கூட்டிண்டு போறது?
சும்மா இருங்கோ!!!!!
ஏன் முடியாது? அவ வேற ரூம்ல இருக்கும்போது உள்ள வரோம். உன்னோட ரூம்க்கு 2 வழி உண்டே .
அப்பறம் உன்னோட ரூம்ல இருந்து பார்த்தா வெளில தெரியாதே!!!!
அவளை பார்க்கணம்.
பிளீஸ் டா
நோ ..... இப்போ எதுக்கு? முடியாது.....
கடைசியில் அம்மா தான் ஜெயித்தாள்!!!!
மறு நாள் 4 மணிக்கு கிருஷ்ணாவும் சுமித்ராவும் ஷ்யாம் ரூம்க்கு வர, நந்திதா விஷயத்தை ஊகித்து, மீராவை தன்னுடைய சீட்க்கு வர வைத்துவிட்டு ஷ்யாம் ரூம்க்கு போய் மாமா, மாமி பாருங்கோ என்று சொல்லி விட்டு தன்னுடைய சீட்டுக்கு திரும்ப போய், மீராவை அவர்கள் நன்றாக பார்க்கும் படி நிற்க வைத்து பேசினாள்
அன்று நல்ல பிங்க் அன்ட் ப்ளூ கலர் சுடிதார், மேட்சிங் அக்ஸ்ஸரிஸ், தலை முடியை தளர விட்டு கிளிப் போட்டு தன்னுடைய ஃபேவரைட் புன்முறுவலோடு பேசிய மீராவை பார்த்த ரெண்டு பேருக்கும் பரம திருப்தி. கொஞ்ச நேரம் கழித்து நந்திதா அவளை போக சொல்லி விட்டு ஷ்யாம் ரூம்க்கு வந்தாள்.
என்ன ஓகே யா?
ஹே நந்து, என்ன நீயா எல்லாம் பண்ணற? என்ன பிளான்?
என்ன பிளான் நொள்ள பிளான்... உங்க பிள்ளைக்கு பிடிச்சு இருக்கு. கல்யாணம் பண்ணிக்க ஆசை. ஆனா உங்க குழந்தை வெளில சொல்லாம தவிக்கிறது.
நான் எல்லா விஷயமும் கேட்டாச்சு மீரா, அவ ஃபேமிலி பேக்கிரவுண்ட் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டேன்.
உங்க ஒப்பீனியன் என்ன?
பிடிச்சு இருக்கா?
தங்க விக்ரஹம் மாதிரி இருக்கா. யாருக்கு தான் பிடிக்காது?.
அவனோட இஷ்டம் தான் எங்களுக்கு.
இப்போ விஷ்வாவும் வரான். இவன் வாயை திறந்தால் அடுத்த ஸ்டெப் போகலாம்.
நந்து நீ கேட்டு பாருடா.
உன்னை அக்கா மாதிரி நினைக்கரான்.
அக்கான்னா நான் தான் தாலி முடிச்சு போடுவேன். ஓகே யா?
டபுள் ஓகே.
முதல் நாள் எல்லாரையும் பற்றி சொன்னான். மீராவை பற்றி ஜாஸ்தியா சொன்னான்.
அப்பறம் இந்த டாப்பிக் பேசவே இல்லை.
நாங்க தான் மேனேஜர் இன்டர்ன் மாதிரி பழகுன்னு சொன்னோம்.
அது ஒன்னும் இல்லை. ஒரு பொண்ணு வந்த ரெண்டாம் நாள் ரீசைன் பண்ணிட்டு போய்ட்டா.
அந்த டென்ஷன்.
ஷ்யாம் ரொம்ப டீசென்டா தான் நடந்துக்கறான். ஆனா அவன் கண்ணுல ஒரு ஏக்கம்.
இப்போ இந்த புது ப்ராஜக்ட். அதுக்கு ரொம்ப அலையணம்.
மனசுல டென்ஷன் இல்லாம இருந்தா நல்லது.
நான் பேசி பாக்கரேன்.
என்ன ஆனாலும் ஷ்யாம் எனக்கு தம்பி மாதிரி தானே. எங்க ராம் மாதிரி இன்னொரு தம்பி.
கவலை படதீங்கோ.
இப்போ ஷ்யாம் வந்துடுவான். சமாளிங்கோ.
நந்திதா ஷ்யாம் கிட்ட மாமா, மாமி வந்திருக்கா என்று மெதுவாக ஆரம்பித்தாள்.
ஷ்யாம் உடனே கிளம்ப, நான் அவர்களை பார்த்து பேசி ஆச்சு.
டென்ஷன் வேண்டாம்.
ஓகே ஷ்யாம் நாளைக்கு புரோகிராம் பற்றி சொல்லிட்டு நாம கிளம்பலாம் என்று அவனை அனுப்பினாள்.
எல்லாரும் கிளம்பின பின்பு ஷ்யாம், அவனின் பெற்றோர் ,நந்திதா கிளம்ப
ஹே ஷ்யாம் பார்ட்டி பற்றி பேசணம்.
சீ யூ ஆல்.
என்னப்பா, கிளம்பும்போது சொல்ல மாட்டேளா?.
அதுக்கு என்ன இப்போ?
நந்து எல்லாம் காமிச்சா.
ஐய்யோ !!!
அவ கிட்ட வேற உளரியாச்சா?
இப்போ என்ன ஆச்சு என்று டென்ஷன்?
அவளா வந்தா. அந்த பொண்ண கூட்டிண்டு அவ சீட்ல வைத்து பேசிண்டு இருந்தா. நாங்க இங்க இருந்து பார்த்தோம். வேற யாரும் எங்களை பார்க்கலை.
அவளுக்கு உன்னோட ஆசை தெரிஞ்சு இருக்கு.
விஷ்வா வந்த உடன் எங்க கிட்ட வந்து பேசற பிளான்ல இருந்து இருக்கா.
விஷ்வாக்கும் கல்யாணம் ஆக போறது.
உனக்கும் பார்க்க வேண்டாமா?
எங்க ஆசையை புரிஞ்சு நட கண்ணா.
நாளைக்கு அவளை எப்படி பார்ப்பேன்?
என்ன போட்டு ஒட்டப்போறா.........
ஐய்யோ இப்பிடி மாட்டி விட்டு ....
..
சரி எங்க போகலாம்?
அஷ்ட லக்ஷ்மி கோயில் அல்லது இரத்னகிரீஸ்வரர் கோயில் போய்ட்டு
ஹோட்டல் காஞ்சி. போகலாமா?
ஓகே ம்மா
போற வழி எல்லாம் மீராவை பற்றி பேசி வந்தனர்.
இனிமேல் மீராவின் ஆசை, அவளின் வீட்டு நிலை, அவர்களின் சம்மதம் தான் பெரிய விஷயம்.
ஷ்யாம் நந்திதா பெர்சனலா அவ கிட்ட பேசினாளாம். நந்து கிட்ட முதல்ல பேசு. ஓகே யா கண்ணா
ஷ்யாமமுக்கு தூக்கமே இல்லை. இரவு முழுவதும் ஒரே கனவு,..... ........

Last edited: