தூக்கம் வராத ஷ்யாம் நந்திதாவை ஃபோன்ல கூப்பிட,
நதி உன்னோட சின்ன தம்பி என்று ராகேஷ் ஃபோன் குடுத்து விட்டு நகர.....
நந்திதா நான் பெங்களூர், டெல்லி போனப்ப நம்ம பஞ்ச பாண்டவர் கிட்ட தனியா மீட் பண்ணின ரீசன் என்ன?
எதாவது .......?
ஷ்யாம் சும்மா அவர்களை பார்த்து ஒரு பிரெண்டலி chat தான்.
ஒன்னு தெரியுமா? ஒருநாள் உங்க ஆளை கோவில்ல பார்த்தேன்.
இத பாரு, சும்மா உங்க ஆளு, எங்க ஆளு கதை வேண்டாம்.
யாரு, என்ன , ஒன்னும் தெரியாம
அநாவசியமா ஆசையை வளர்க்க வேண்டாமே!!!!!!
புரிஞ்சுக்க நந்து என்றான் ஷ்யாம்.
ஷியாம் நீ எனக்கு என் தம்பி ராம் மாதிரி. ராம் தான் கூட வேலை பார்த்த ரெபேக்காவை கல்யாணம் பண்ணி தனியா போயிட்டான்.
எனக்கு இப்போ நீயும் விஷ்வாவும் தான் தம்பி. நான் கூட, உன்னை விஷ்வா தங்கை கூட சேர்ந்து நினைத்தேன்.
இப்போ அங்க விஷ்வா ப்ரியா, விஷ்வா தங்கை மதுமிதா , ப்ரியா தம்பி சரண் கல்யாணம் முடிஞ்சாச்சு.
அக்காவா உனக்கு ஒரு வழி பார்க்க வேண்டாமா? சொல்லு.
ம்ம்......
என்ன ? என்ன பேசினேன் சொல்லவா வேண்டாமா?
ம்ம்,......... சொல்லு
எல்லாம் வேண்டி இருக்கு வாய திறந்து கேட்டா என்ன?
நந்து, என்னை தெரியாதா? ஒரே பையன். அப்பா அம்மா ஆசை தான் முக்கியம்.
அதுனால தான்......
இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.... போடா
சொல்லுடி......
மீரா ரொம்ப செல்லம் போல. வீட்டுல நிஜமாவே ராஜகுமாரி.பெரிய பண்ணையார் லெவல்.
அப்பா, அம்மா லோக்கல் காலேஜ் ல பிரின்சிபால்.
வளர்த்தது தாத்தா பாட்டி
ஃபேமிலி பிசினஸ் வேற இருக்கு.
வேலைக்கு போகணம் என்ற அவசியம் இல்லை.
ஆனாலும் ரொம்ப அடக்கமா வளர்ந்து இருக்கா. இவ ஆசை படி படிக்க, வேலைக்கு அனுப்பி இருக்காங்க.
சின்ன வயசுல இருந்து வளர்த்த தாத்தா , பாட்டி, மொத்தத்துல ஃபேமிலி ஆசை படி தான் கல்யாணம் என்று தெளிவா இருக்கா. முதல் நாள் சொன்ன மாதிரி தான்.
நான் கூட லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கரது ஒரு த்ரில்.
நான் கூட அப்படி தான்.... என்று சொன்னதற்கு அவ, த்ரில் நாம எடுத்துக்கற விதத்துல இருக்கு.
நீங்க LBW , ஆனா நான் LAW.
என்ன என்று புரியறதா?
ஆமாம் ஆமாம்... ஷ்யாம்
எதிர்பார்ப்பே இல்லை எனக்கு.
என் குடும்பம் என்னோட நல்லதுக்கு எல்லாம் பண்ணுவாங்க.
யார் மாப்பிள்ளை என்றாலும் எனக்கு ஓகே தான்.
ஆனா ஒன்னு, எங்கேஜ்மெண்ட் முடிந்து கல்யாணத்துக்கு முன்னாடி திகட்ட திகட்ட லவ் பண்ணுவேன்.
செம கேரக்டர்!!!!!!!
எல்லாம் பக்காவா பிளான் போட்டு இருக்கா.
ஃபேமிலி ஃபோட்டோ காமிச்சா. வீடு பார்த்து அசந்து போய்ட்டேன். ஃபேமிலி மெம்பர்ஸ் என்ன ராஜகளை.
இப்போ ஃபோன்ல பேசினது போரும்
நாளைக்கு இந்த நியூ புராஜக்ட், அதுக்கு பார்ட்டி, பற்றி எல்லார் கிட்டவும் பேசு.
தனியா ஒவ்வொருத்தர் கிட்டவும் பேசு.
அப்படி செய்தால் மீரா கிட்ட பேசினா தப்பா தெரியாது.
அந்த புரோகிராம்ல உன் கூட பாட கூப்பிடு. பிராக்டீஸ் பண்ணும் போது மெதுவா நூல போடு.
மவனே உன் சமத்து.
குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்
ஆள விடு சாமி!!!!!!
தேங்க்ஸ் நந்து...... ஐ லவ் யூ.
டேய் என்கிட்ட சொல்லாதே. சொல்ல வேண்டியவ கிட்ட சொல்லு.
___________
பக்கத்து சீட்டில் மீராவுக்கும் தூக்கம் வராமல் டிவி பார்க்கவும் தோன்றாமல் பழைய நினைவுகளில் மூழ்கினாள்.
முதல் நாள் கம்பீரமாக வந்தது, வாயாடி என்று சொல்லி கிண்டல் செய்தது, அதற்கு பின் வந்த நாட்களில் வரம்பு மீறாமல் பழகியது, ஆனாலும் மற்றவர்களை பார்ததற்கும் தன்னை பார்ததற்க்கும் ஒரு வேறுபாடு இருந்ததை உணர்ந்தது, அதை பின் வந்த நாட்களில் ஷ்யாம் வாயாலே ஒத்துக்கொண்டது, ........
தன்னை அறியாமல் வந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் இருந்தாள்.
வேலைக்கு சேர்ந்து 2 மாசம் முடிந்து ஒரு நாள் தனித்தனியாக
ஒவ்வொருவரிடமும் ஷ்யாம் கூப்பிட்டு பேசியது நினைவுக்கு வந்தது.
தன்னையே தொலைத்து விடுவோமோ என்று தோன்றியதும் அன்று தானே.....
மே ஐ கம் இன்? ....... மீரா
எஸ் பிளீஸ்... ...ஷ்யாம்
முதல் முறை இருவரும் தனியாக ......
பிளீஸ் டேக் யூர் சீட்.......
சொல்லுங்க மீரா எல்லாம் எப்பிடி போறது?
ஷ்யாம் உங்களை விட 4 வருஷம் சின்னவ நான்.
நீங்க வாங்க வேண்டாமே.
என்னமோ மாதிரி இருக்கு.......
ஓகே அஸ் யூ விஷ்!!!!!!
ஆபீஸ், வேலை, ட்ரைனிங் பிடிச்சு இருக்கா?
ம்ம்...... நல்லா இருக்கு.
பிரண்ட்லி டீம். நல்ல சொல்லி தராங்க.
புதுசு, சின்ன பசங்க என்று நினைக்காமல் நல்லா ட்ரீட் பண்ணராங்க.
குட் அம்பியன்ஸ்
நைஸ் அண்ட் ஸ்மூத்தாக இருக்கு.
குட் குட்.
2 மாசம் ஆச்சு. ஊருக்கு போனியா?
இல்லை பேரன்ட்ஸ் வந்தாங்களா?
4 தடவை போனேன்....
..
வாட் 4 தடவையா?
யா, Friday ஈ்வினிங் ஃப்ளைட் தூத்துக்குடிக்கு . கார் வெயிட் பண்ணும். Sunday ஈ்வினிங் தூத்துக்குடிக்குல இருந்து அல்லது Monday மார்னிங் ஃப்ளைட் from மதுரை.
நேர ஆஃபீஸ்......
வாவ் பக்கா பிளானிங்.
சென்னைல ஸ்டே எங்க?
ஆபீஸுக்கு எப்பிடி வர?
எதாவது உதவி வேணுமா?
No no, இந்திரா நகர்ல ஒரு ஹாஸ்டல்.
2 வீலர் இருக்கு.
குட்....
MBW அண்ட் MAW என்ன வித்யாசம்?
ம்ம் ம்ம்....
என்ன புரியலையா? புருவம் உயர்த்தி சிரித்துக்கொண்டே ஷ்யாம் கேட்க
மீரா before வோர்கிங் Meera ஆப்டேர் வோர்கிங்.....
சான்ஸே இல்லை மீரா....... எப்பிடி தெரியும்?
ம்ம். சொல்லு.
பெரிசா ஒன்னும் இல்லை. இப்போ தம்பி, தங்கைக்கு நிறைய கிஃப்ட் வாங்கரேன்.
ஊருக்கு போனால்
ஒரே அட்வைஸ் மழை.
ஆபீஸ்ல நன்னா வேலை பாரு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி.
மரியாதை குடு.
கூட வேலை பார்க்கற
ஆண்கள் கிட்ட ஒரு டிஸ்டன்ஸ் வைத்துக்கொள்.
காலம் கெட்டு கிடக்கு. பத்திரமா இரு.
கூட வேலை பார்க்கும் லேடீஸ் கிட்ட நன்னா பழகு.
வேளைக்கு சாப்பிடு....
சென்னைல ஒரு வீடு பார்த்து சமையலுக்கு ஆள் போடவா....
என்னை பார்த்தா பாவமா இல்லையா ஷ்யாம். ரொம்ப படுத்தரா .
ஷ்யாம் சிரிக்க தொடங்க,
நான் சீரியஸா சொல்லறேன். என்ன சிரிப்பு?.... மீரா
நான் ஒரு ஐடியா சொல்லவா?
பேசாம கல்யாணம் பண்ணிக்கோ. மாமியார், மாமனார், அப்பறம் ஒரு அப்பாவி உன் கிட்ட மாட்டிப்பான்.
அவா பாடு திண்டாட்டம். உன்னை பற்றி உன் பேமிலி கவலை படவே மாட்டா.
என்ன ஓகே யா?
ஆமாம் உங்க கிட்ட அட்வைசா கேட்டேன்?.
நான் 1 வருஷம் டைம் கேட்டு இருக்கேன். 2 மாசத்துல ..... கல்யாணமா?
உங்க கிட்ட சொன்னதுக்கு என்னோட புத்தியை அடிச்சுக்கணம்.
ஹே சும்மா சொன்னேன் டா.
என்ன நினைப்பளோ என்று ஷ்யாமும், இது என்ன நெருக்கமா? உரிமையா? என்று மீராவும் திகைக்க.....
ஷ்யாம் சுதாரித்து
மீரா அந்த நியூ புராஜக்ட் நமக்கு கிடைத்ததற்கு ஒரு பார்ட்டி 2 வாரத்துல இருக்கும். ஃபுல் டே இவெண்ட். பீச் ரிசார்ட் ல.
வெஜ், நான் வெஜ், இருக்கும். ஆனால் ஆல்கஹால் கிடையாது
கேம்ஸ், பாட்டு, டான்ஸ் .....
இந்த தடவை நீ என்கூட பாட முடியுமா?
என்னது? நானா?
எனக்கு சினிமா பாட்டு தெரியாது......
ஆளை விடுங்க சாமி......
ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.
Karaoke (கரோக்கி) தான்.
லிரிக்ஸ் ஆன்லைனில் இருக்கும்.
பாப்புலர் சாங்ஸ் தான்.
முன்னாடி மாதங்கி கொஞ்சம் பாடுவா.
இப்போ அவள் பறந்து போனாளே...
எங்களை மறந்து போனாளே......
என்று சிவாஜி மாதிரி பாட
தன்னை மறந்து மீரா சிரிக்க
ஓகே நீ சிரிச்சாச்சு.....
சோ என் கூட பாட போற!!!!
அதெல்லாம் இல்லை. என்னால முடியாது.
ஷ்யாம் தன்னுடைய சீட்ல இருந்து எழுந்து அவள் பக்கத்துல வந்து
பிளீஸ் டா...... எனக்காக.....
ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி பிளான் பண்ணி, பாடி........
நம்ம ஆபீஸ் கலிக்ஸ் மட்டும் தான்.
உன்னோட சேப்டிக்கு நான் இருக்கேன்.
பிளீஸ் ஓகே சொல்லும்மா....... என்று அவள் பக்கத்தில் வந்து அவளின் கண்ணை ஊடுருவி பார்த்து கேட்க அவனை பார்க்கும் சக்தி இல்லாமல் தலை குனிந்தாள் மீரா. முகம் எல்லாம் சிவந்து, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்வு.
அவன் குரலில் இருந்த தாபமும், ஆசையும் ........
விட்டால் எங்கே அவனிடம் தன்னை தொலைத்து விடுவோம் என்று தோன்ற, யோசித்து சொல்லறேன்.
ஆத்துல கேக்கணம். என்னிக்கு என்று சொன்னால் ஊருக்கு போறதை பிளான் பண்ண முடியும்
அவளுக்கே புரியவில்லை எங்கேயோ கிணத்துக்குள் இருந்து பேசுவது போல இருந்தது அவள் குரல்.
என் கூட பாட பிடிக்கலையா?
இல்லை என்னை நம்பலையா?.....
பிளீஸ் என்னை கொல்லாதேடா.... மனசுக்குள் முனகினாள்.
ஷ்யாம் யோசிச்சு, ஆத்துல கேட்டு விட்டு சொல்லறேன். பிளீஸ்.......
நான் வேணா கேட்கவா? ... ஷ்யாம்
வேண்டாம்...... நாளைக்கு சொல்லறேன்...... மீரா
ப்ராமிஸ் என்று கையை நீட்டினான். என்ன செய்யறோம் என்ற நிலையில் ஷ்யாம் இல்லை.
பிளீஸ் நான் போகணம்......... என்று சொல்லி மெதுவாக எழுந்தாள்.
நான் காத்துண்டு இருப்பேன்.....
குட் நைட்.
விட்டால் போரும் என்று மீரா வெளியேறினாள்.
ஊஹு ,......... என்று சந்தோஷமாக குரல் எழுப்பிய ஷ்யாம் கதவு தட்டும் ஒலியில் திரும்பினான்.
நந்திதா.....
என்ன ஆச்சு? கல்யாணம் எப்போ?
சும்மா இரு நந்து...
ஒன்னு தெரியுமா?....
சொன்னா தெரியும் ஷ்யாம்.......
பேசினது எல்லாம் சொல்லும்போது,
ஹீரோ கலக்கிட்ட.
அப்பறம்,
நான் டா போட்டு, சொல்லும்மா என்று சொல்லி, அப்பறம் பக்கத்துல போய் நின்னு ப்ராமிஸ் என்று கையை நீட்டினேன்.
அப்போ அவளை பார்த்தால் ரொம்ப பதட்டமா இருந்தா. முகம் எல்லாம் சிவந்து விட்டது.
அது தானா நான் எதிர்த்தாப்ல வந்தும் பார்க்காம போனா..... நந்திதா
யோசிக்கணம், ஆத்துல கேக்கணம் என்று சொல்லிட்டா.
என் கூட பாடுவாளா? சொல்லு நந்து
ஹீரோ சார் கொஞ்சம் மூச்சு விடு.
இப்போ சொல்லறத கேளு.
ஓகே என்று சொல்லி பிராக்டீஸ் பண்ணும்போது ப்ரொபோஸ் பண்ணிடாதே!!!!!!!
இது முக்கியம்......
சின்ன பொண்ணு. கொஞ்சம் டைம் குடு. 1 வருஷம் தானே டைம் கேட்டு இருக்கா.
இந்த புரோகிராம் முடியரதுக்குள்ள அடுத்த ஸ்டெப் யோசிக்கலாம்.
கொஞ்சம் அவசர படாதே.
நாளைக்கு காலைல அவ ஹாஸ்டல்ல போய் நிக்காதே!!!!!!!!
அது எப்பிடி நந்துக்கு நம்ம நினைத்தது தெரிஞ்சது?.......மனசுக்குள் முனகினான்.
மீரா பாடினாளா? கெமிஸ்ட்ரி ஒர்க் ஆச்சா?
பார்க்கலாமே!!!!!!!