ஹலோ அடுத்த பதிவு இதோ. உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
வீட்டுக்கு வந்ததும் ஷ்யாமுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பி விட்டு ( பேச கூடாதா)
மாமாம்மை ( தாய் வழி பாட்டியை நெல்லை சீமையில் ஒரு சாரார் அழைக்கும் பழக்கம்) என்ன திடீர் என்று என்னை பார்க்க ஆசை? கோல்கட்டால இருந்து சென்னை வந்து பார்த்து இருக்கலாமே. இப்போ
அடிச்சு பிடிச்சு வந்தேன்.
தூங்கவே இல்லை.
மீரா வந்து உன்னோட வேலையை முடிச்சு, பால் குடிச்சுட்டு கொஞ்சு.
தாத்தா பாட்டி வரதுக்குள்ள குளிச்சுடுடா.....கெளரி
அவாளும் வராளா? என்ன விஷயம்?
கேள்வி கேட்காமல் சொன்னதை கேளுடா. திரும்ப கௌரி சொன்னாள்.
கௌரி யாராவது மாப்பிள்ளை, தென்னம்பிள்ளை, கீரிபிள்ளை என்று வந்தா நான் B K அவதாரம் தான். புரியரதா?..... மீரா
மீரா அம்மான்னு கூப்பிடு...
ஓ !!! இப்போ எல்லாரும் சேர்ந்து கூட்டணி போட்டாச்சா?
ராஜாத்தி எப்பிடிடா இருக்க?
சாரி நேற்று கூப்பிட்டதுக்கு
எல்லாரும் பார்க்கணம் என்று சொன்னா....
அப்பா சங்கர் சொல்ல,....
.
எதோ வில்லங்கம் இருக்கு. கொஞ்ச நேரத்துல வெளி வரும். சரி தானே அப்பா?
மீரா குளித்து விளக்கு நமஸ்காரம் செய்து முடிக்க ஷ்யாம் ஃபோன்.
GM da. ஒரு பிராப்ளம் இல்லையே.
எல்லாம் ஓகே தானே.
யா யா
இனிமேல் தான் அசெம்பிளி கூடப்
போறது.
ஆர் யூ ஓகே?......
சம்திங் ஃபிஷி ..... தெரியலை
பை....
எல்லாரும் ஹால்ல உட்காரவும்,
கோந்தே ( குழந்தையின் மருவு தென் தமிழ் நாட்டில்)
நிறைய வரன் வரது. எங்களுக்கும் வயசாறது.காலா காலத்தில் உனக்கு கல்யாணம் பண்ணி கொள்ளு பேரன் பேத்தி பாக்கணம் .
நோக்கும் 21 வயசாச்சு. உங்கம்மாக்கு இந்த வயசுல கல்யாணம் ஆகி நீ வயத்துல.
இப்போ பார்க்க ஆரம்பித்தால் எல்லாம் கூடி வர நீ சொன்ன டைம் ஆயிடும்.
நல்ல நாளா பார்த்து ஜாதகம் எடுக்கணம்.
பொங்கி வந்த கோபத்தை அடக்கி கொண்டு,
ஏன் கொள்ளு பேரன் மட்டும் போறுமா? எள்ளு, உளுந்து..... இதெல்லாம் வேண்டாமா?.
மீரா .....பெரியவாளுக்கு மரியாதை குடு...
அம்மா எல்லாம் உன்னால தான்.
நீ நடந்துண்ட மாதிரி என் கிட்டவும் எதிர் பார்க்கறா.
திரும்ப திரும்ப சொல்லறேன்.
நீங்க பார்க்கற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணி கொள்ளுவேன்.
பொண்ணு பார்க்க வரவும் மாட்டேன், விடவும் மாட்டேன்.
என்னை எங்க வேணா வைத்து பார்த்துக்கட்டம்.
எனக்கு உலகமே இன்னும் தெரியலை.
Child marriage மாதிரி இருக்கு.
இதுக்கு தான் வர சொன்னேளா?
பிளீஸ் புரிஞ்சுக்க பாருங்கோ.....
கோபம், அழுகை எல்லாம் சேர்ந்து தன்னுடைய ரூமுக்குள்ள வந்து வெறி பிடித்தது போல் ஆட ஆரம்பித்தாள்.
2 மணி நேரம் கழித்து தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தாள்.
எழுந்து வந்து,
சாரி!!!! என்ன சொல்ல என்று தெரியலை.
நான் தங்க கூட்டு கிளி. நீங்க சொல்லறது தான் நடக்கும். நான் புலம்பி என்ன பிரயோஜனம்?
நான் சென்னை கிளம்பரேன். அப்பா நான் போகலாமா?
இல்லை வேற எதாவது இருக்கா பேச?
நேற்று அந்த புரோகிராம் வீடியோ WhatsApp பண்ணி இருக்கேன். முடிஞ்சா, பிடிச்சா பாருங்கோ....
ராஜா, சாப்பிட வாடா!!!!
யாருமே சாப்பிடலை......அப்பா
நீங்க சாப்பிடுங்கோ!!!!! எனக்கு
வேண்டாம் அப்பா, மனசு நிறைந்து இருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இங்க நடக்கிறது பார்த்து.
எப்போ நிச்சயதார்த்தம் எங்க என்று சொல்லுங்கோ.... வரேன்.
கௌரி, சங்கர் நிலமை மத்தளம் போல!!!
பொண்ணா பெற்றோரா?......
ஷ்யாம் ஃபோன் வர, இருந்த கோவத்தை அவன் மேல காட்டி,
யாருமே என்னை நிம்மதியா இருக்கா விட மாட்டேளா !!!
என்ன வேணும்? சொல்லுங்கோ!!!!!ஒரே கத்தல்....
சாரி டா கோவமா இருக்கியா?
மனசே சரியில்லை. அது தான் கூப்பிட்டேன். நாளைக்கு பார்க்கறேன்.
ஆமாம், நான் உயிரோட இருந்தா.... பாருங்கோ!!!!!
என்ன ஆச்சு இவளுக்கு!!!!!!
இவன் வேற நடுவுல......
எல்லா கோவத்தையும் ஷ்யாம் கிட்ட காண்பித்தாள்....
ஃப்ளைட் 3 மணி நேரத்துல இருக்கு. போகலாம் என்றால் டிக்கெட் புக்
பண்ணரேன் !!!!!
கண்ணம்மா ரெண்டு நாள் இருடா.
இல்லை அப்பா, நீங்க திடீர் என்று நிச்சியம், கல்யாணம் என்றால் லீவ் வேணும்.
போறேன்
போறேன்னு சொல்லுவாளா!!!!!
சரி டிக்கெட் புக் பண்ணரேன்.
முடிஞ்சா கொண்டு விடுங்கோ.இல்லாட்டா டிரைவர் வரட்டம்.
நான் வரேன் !!!!
ஒரு வாய் சாப்பிட்டு விட்டு எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பு.
அப்பா பார்த்துக்கறேன்!!!!! கவலை படாதே கண்ணம்மா.
என்ன ஆனாலும் அவள் அப்பா செல்லம்.
நீங்க அனுப்பின சாமான் ரொம்ப நன்னா இருக்கு என்று சுமித்ரா மாமி சொன்னா!!!?
பேருக்கு சாப்பிட்டு விட்டு நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பினாள்.
Live 360 app ட்ராக் பண்ணின ஷ்யாம் ஏர்போர்ட்டில் காத்து இருந்தான்.
கவனிக்காமல் நடந்த மீரா கையை பிடித்து, என்னடா !!!!! என்ன ஆச்சு?
எல்லாம் சரி ஆகும். கவலை படாதே.
வா டா!!!
பொது இடம் என்று பார்க்காமல் அவன் தோளில் சாய்ந்து அழ,
ஒரு குழந்தையை அணைப்பது போல் அணைத்து பார்க்கிங் வந்தான்.
எங்கேயாவது போய் பேசலாமா?
ம்ம்
என்ன நடந்தது?. சொல்லு
காரில் ஏறி அழுகையும் விசும்பலுமா சொல்லி முடித்தாள்.
இதுக்கா பேபி மாதிரி அழறது.
காஃபி வேணும்..... வாங்கி தா ஷ்யாம்
காஃபி யா?.ஆமாம், டென்ஷன், தூக்கம் இல்லை கோபம், அழுகை......தலை வலி.....அது தான்
ஓகே இப்போ காஃபி குடிச்சா தூங்க முடியாது.
ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?ம்ம்...
அப்பறம்,
கோவப்படாம நான் சொல்லறதைக் கேளு கண்ணம்மா!!!
ஷ்யாம் சாரி உங்க கிட்ட கோவமா பேசிட்டேன்.....
என் கிட்ட தானே .....உனக்கு இல்லாத உரிமையா கண்ணா!!!!!
எப்பிடி கூப்பிட வந்தேள்?.....
Live 360 மறந்துட்டியா?....
நான் பேசலாமா?
முதல்ல இங்க வந்தாச்சு என்று ஆத்துக்கு சொல்லு. ஒரு குட்டி சாரி கூட!!!!
முறைத்த மீராவை பார்த்து
டூ இட்..........
ம்ம்....
முடித்ததும்,....
குட் கேர்ள்....
நான் பேசலாமா?
உங்க ஆத்துல தாத்தா பாட்டி சொல்லறதும் தப்பு இல்லை, நீ சொல்லறதும் தப்பு இல்லை.
நீ கேட்ட 1 வருஷம்ல 3 months போயாச்சு. இனிமேல் நல்ல நாள் பார்த்து ஜாதகம் எடுக்க 1 மாசம் அல்லது 2 வாரம் ஆகுமா? மேட்சிங் வரன் வர 1 மாசம்? அப்பறம் பேசி எல்லாம் பண்ண 1 மாசம். எங்கேஜ்மென்ட் , அப்பறம் நீ திகட்ட திகட்ட லவ் பண்ண 3 அல்லது 4 மாசம் ஆகுமா?
1 வருஷம் என்றால் நூல் பிடிச்ச மாதிரி யா? 2 அல்லது 3 மாசம் குஷன் குடுக்கணம். ஒன்னு 9 அல்லது 10 மாசம் ல நடக்கும் அல்லது கூட நாள் ஆகும்.
கரெக்டா?.
ம்ம்
இது தெரியாம ஒரு அழுகை, சண்டை, கோபம்..... பேபி தான் புரியாம இப்பிடி நடக்கும். நீ பேபி யா?
உன்னோட கஷ்டம் டா
நான் ஒன்னும் பேபி இல்லை.....
அப்போ, ஆஃபீஸ்ல பார்க்கற மீரா வேற பொண்ணு.இது வேற பொண்ணா?
புருவத்தை உயர்த்தி ஷ்யாம் கேட்க, மீரா வெட்கப்பட்டாள்!!!!!
ஷ்யாம் ஐ லவ் யூ!!!!
என்னது????????
எனக்கு ஹார்ட் அட்டாக் வரப்போறது!!!!!!
ஏன்?
நீ லவ் யூ சொன்னியே!!!!
எப்போ?
இப்போ தான்
ஐய்யே அது உன்னோட பொறுமைக்கு, பொறுமையா என் கிட்ட பேசி புரிய வைத்ததற்கு...... என்னோட அப்பா கூட இப்பிடித்தான். அம்மா தான் கெடு பிடி.
நான் அப்பா செல்லம்.
அப்பறம்,
சாரி..... உன்னோட என்று சொல்லிட்டேன். உங்களோட என்று சொல்லறதுக்கு.
இவ்வளவு நேரம் அவனுடைய அரவணைப்பில் இருந்ததை அவள் உணரவே இல்லை.
ஷ்யாம் தான் கொண்ட பேருடைய கண்ணனைப் போல மீராவை தன் ஆளுமையின் கீழ் கொண்டான்.
இத நந்து கிட்ட, என் பேரென்ட்ஸ் கிட்ட சொல்ல வேண்டாம்.
நமக்குள்ள .......ஓகே யா?
இப்போ ஆர் யூ ஓகே? போலாமா?
ஹாஸ்டல் போறியா? ஆத்துக்கு வரியா?
நீ புரோகிராம் வீடியோ பார்த்தியா?
எங்க பார்த்து இருக்க முடியும்?
ஃப்ரேம் by ஃப்ரேம் அழகு.
அம்மா திருஷ்டி சுத்தி போட சொன்னா.
அடுத்த வாரம் கோயில் பிரார்த்தனை முடிக்க போகணம்.
அப்பறம் இந்த புது புராஜக்ட் விஷயமாக ரொம்ப பிஸி ஆகிடுவேன்.
வில் மிஸ் யூ எ லாட்!!!!!!
மீராவை ஹாஸ்டல்ல இறக்கி விட்டு எப்படி மீரா, அவ ஃபேமிலி எதிர் கொள்ள போறேன்?. இப்போ ஜாதகம் வேற...... பொருந்துமா?.......
எதிர் கொண்டானா?.
எப்படி சமாளித்தான்?