நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 10

Advertisement

மீனா உனக்கு எல்லாம் மனசாட்சி னு ஒண்ணு கொஞ்சம் கூட இல்ல தானே ஆனா நாட்டில் இப்படி இருக்குற ஆட்கள் தான் அதிகம் அவுங்க பிரச்சனை நாட்டும் தான் முக்கியம் அதுக்கு அவுங்களே காரணமா இருந்தா கூட அடுத்தவுங்க மேல் தான் பழி சொல்லுவாங்க... எப்படியோ உன்னையும் கல்யாணம் பண்ண இருக்குற ஆளையாவது நிம்மதியா வசிக்க பாரு...

வேலு கைவரிசையை காட்டியாச்சு போலவே அப்படி போடு அந்த நாய்க்கு....

மயிலு என்னமா உனக்கு இப்போ பிரச்சனை நீங்க பார்த்த பொண்ணு தானே
 
மீனா சுயநலம்..... தப்பெல்லாம் பண்ணிட்டு கடைசில அவ வாழ்க்கைய பார்த்திட்டு போயிட்டா.... பெத்த பிள்ளையை பத்தி துளி கூட யோசிக்கல இவகிட்ட இப்போ ரெண்டு சின்ன பிள்ளைகளோட பொறுப்பு.....

ரகு நல்லா வேணும்.... இன்னும் வம்பு பண்ணின மூஞ்சியை அடையாளம் தெரியாத அளவுக்கு மாத்திடுவான்.....

வேலு காமாட்சி 😍😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ரகு.... கதைக்கு ஹீரோ டா அவன் 😊😊😊 அவனை போய் அடியாள் என்று சொல்வியா நீ 😤😤😠😠😡😡🤬🤬🤬 இதில் ஆள் மாத்தி அடிச்சிட்டான் என்று கவலை வேறு 😨😨😨

சரி விடு....மருது ஆச்சியோடு கல்யாணம் முடிந்து தெரிந்தே வந்து அடிக்க சொல்லிடுவோம்....!!!

மீனா 🤬🤬😡😡😠😠😤😤🤢🤢🤢🤮🤮🤮 பெற்ற பிள்ளையே பார்க்க மாட்டா 😠😠😡😡😤😤 இதில் மூத்தக் குடி பிள்ளைகளை பார்க்கனுமா 😮😮😮😮
அரவிந்த்....நீ பிஸ்தா பட கார்த்திக் போல இருப்பியா 😧😧😧 அப்படி இருந்தா தான் உன் புது பொண்டாட்டியை சமாளிக்க முடியும் 😡😡😠😠
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top