நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 7

Advertisement

முத்துலட்சுமி அம்மா, நல்ல விதமா முடிவு எடுத்து இருக்கார்...

பணத்திற்காக இல்லாமல் மனம் கொண்ட நேசமா வேலு, ஆட்சி கல்யாணம் நடக்கட்டும்....

இன்னும் ரகு என்ன செய்வானோ
 
அப்படியே அந்த மீனாவையும் வீட்டை விட்டு அனுப்பி வச்சிட்டா பரவாயில்ல. இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு என்னா திமிரா தெனவெட்டா இந்த வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு. இதை பெத்ததுக்கு அவங்க ஏன் வீட்ல வெச்சு சோறு போடணும். அதை பார்த்து தினம் தினம் மனசு வருத்தப்பட்டு சாகணும்.
 
❤️❤️❤️
அந்த எதுக்கும் துணிஞ்ச மீனாவை எப்படி இவ்வளவுக்கு பிறகும் வீட்டுல சேர்க்கறாங்க ? அது தான் மாசிலாமணி ஐயா செய்யற பெரிய தப்பு.
குழந்தையை பார்த்து ரகு சொன்ன வார்த்தைக்கு அவன் வாய் பேச விளங்காம போகணும்.

காமாட்சி-மருதவேலுவுக்கு ரகு என்ன இம்சை கொடுக்கப் போறானோ?
 
Last edited:
என்ன ஜென்மங்களோ ரெண்டும் மொத்த குடும்பத்தையும் படுத்துதுங்க 🤬
முத்துலட்சுமி நல்ல முடிவெடுத்தாங்க......
மாசிலாமணி பொண்ணுன்னு பார்க்காம மீனாவையும் துரத்தி விடுங்க நல்லா தின்னுட்டு சும்மா இருக்கறதால தான் ஆகாத வேலை பார்த்து வைக்கிறா.....😡


வேலு 😍😍😍😍
 
முத்து லட்சுமி 😖 😖 😖 மகனை துரத்தி விட்டது ரொம்ப நல்லது 🙂 🙂 பேரனையாவது கவனமா வளருங்க 🤓🤓🤓

மீனா நீ பொண்ணுங்கிறதால் உன்னை துரத்தி விட முடியாமல் வீட்டுல வச்சு சோறு போடுறாங்க 🥴 🥴 🥴 🥴

மருதவேலு சரியான நேரத்தில் வந்து உதவி செஞ்சுட்ட 🤗🤗🤗🤗🤗
பெண்ணா இருக்கறதால மீனாவுக்கு எந்த விதத்துல ஆபத்து வந்துடும். அவளுக்கு அதையெல்லாம் அசால்ட்டா ஊதி தள்ளற அளவுக்கு அகராதி, திமிரு, மனசாட்சியை கொன்னுட்டு அவளுக்கான காரியத்தை செயல்படுத்திக்கற திறமை இதெல்லாம் தான் நிறைய இருக்கே. அதனால அவளை தாராளமா வெளிய துரத்தலாம்.
 
மீனா ரகு ரெண்டும் திருந்த வாய்ப்பே இல்ல.... ஆச்சி பாட்டி வீடு ரகு வுக்கு தெரியாதா என்ன.. அவனே ஒரு டோப் கிறுக்கு... ஏதாவது எடக்கு மடங்கு செய் போறான்... வேலு சூப்பர் போ... தமிழ் மாதிரியே நீ ஒரு gem டா...
 

Advertisement

Advertisement

Back
Top