நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 9

Advertisement

ஏற்கனவே ஒரு கல்யாணம் பண்ணி அதை சரி பண்ணகிக்க தெரியுமா இருக்குற மீனாவுக்கு இன்னொரு கல்யாணம் எப்படி நடக்கும்... அதுக்கு அவ ஒத்துக்கணும்... அதுக்கு ஏத்த மாப்பிள்ளை கிடைகனும் இவ குணம் தெரிஞ்சி யாரு வாருவாங்க...

மயில் நீங்க கொஞ்சம் நேரம் சும்மாவே இருக்க மாட்டீங்களா...

அட அட வேலு உங்க ராணி கிட்ட காதல் சொல்லியாச்சா அருமை
 
Wow! சரியான நேரம் பார்த்து அழகா உள்ளதை உள்ளபடி சொல்லி propose பண்ணிட்டான். அவனோட ராணியும் மயங்கிட்டா. ஆனா மயிலம்மாவும் சித்ராவும் என்ன பண்ணுவாங்களோ தெரியலியே.
இந்தபக்கம் கேட்கவே வேண்டாம் மீனா-ரகுன்னு இரண்டு பிசாசுங்க காமாட்சி வாழ்க்கையில கிரகமா உட்கார்ந்திருக்குங்க.

மீனாவுக்கு கல்யாணமா ?யாரோட ? என் கற்பனையில அவளுக்கு இப்படித்தான் ஒரு ஜோடி வருது. அதாவது
(சில பேரு திருட்டுத்தனமா) ஜல்லிக்கட்டுல விதிகளை மீறி காளை மாட்டுக்கு சாராயத்தை வாயில புகட்டிடுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். அப்படிப்பட்ட ஒரு காளையா பார்த்து இவளை நல்லா சிவப்பு புடவை கட்டி சிங்காரிச்சு கோர்த்து விட்டுரணும். தப்பிக்க வழியேயில்லாம.

ரகுவை வேலு deal பண்ணிக்குவான்.
 
ராணிம்மா சம்மதம் கிடச்சாச்சு.. இதுல அவ அக்கா என்ன வில்லங்கத்தை இழுத்து விடுவாளோ
 
super 💞
வேலு காதலை சொல்லி அவன் ராணியம்மாகிட்ட சம்மதமும் வாங்கிட்டான் ❣️

மீனாவுக்கு கல்யாணமா.... அவளுக்கு காமாட்சி மேல இருக்க வன்மத்துக்கு இதுக்கெல்லாம் ஒத்துப்பாளா.......
 

Advertisement

Advertisement

Back
Top