நீயின்றி வாழ்வேனோ 12

Advertisement

ரிஷியை புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம் போலவே... அவன் செய்யறதெல்லாம் பார்த்தா சாதனாவை பழிவாங்குற மாதிரி தெரில... அவனின் மாற்றத்தை நம்பவும் முடில நம்பாமலும் இருக்க முடியல?
ரிஷி நல்லவன்தான்ப்பா
என்ன? தான் விரும்பிய பெண்ணைக் கல்யாணம் செய்ய முடியலைன்னு
முதலில் கொஞ்சம் ரூடா இருப்பான்
ஏமாற்றம் அடைந்த மனம் அப்படித்தான் இருக்கும்
கதையின் தலைப்பு அவன்தான் சொல்லுவான்
 

Advertisement

Advertisement

Back
Top