நீயும் ... நானும்....

Advertisement

Ragavan aakash

New member
Member
டேய் இங்க பாருடா ஒன்னு government exams கு படிச்சு வேலைக்கு போ இல்லை பொண்ணு பாக்குரோம் கல்யாணம் பண்ணு இந்த சினிமா கினிமா வந்து நிக்காத என தமிழ் செல்வனிடம் அவன் அம்மா சொன்னதை அவன் சிரியஸ் ஆக எடுத்து கொள்ள வில்லை ஆனால் அவன் பொங்கலுக்கு வீட்டுக்கு வர நைசாக அவனை ஒரு நல்லா ட்ரெஸ் போட்டு பொண்ணு பார்க்க வைத்தார்கள் பொண்ணு அவனுக்கு தூரத்து சொந்தம்

வீடு நெருங்கும் போது தான் கேட்டான்

என்னம்மா இது திடீர்னு இப்படி கல்யாணம்

இங்க பாருடா நீ இல்லாத நேரம் என்ன என்னமோ நடந்து போச்சு எங்க அண்ணன் கிட்ட போயி அண்ணன் மகள பொண்ணு கேக்க அவன் என்னமோ நீ வெட்டியா இருக்க உனக்கு லாம் தர மாட்டெனு ஊர் முன்னால வச்சு அசிங்க படுதிட்டான் அதுனால உடனே உனக்கு கல்யாணம் பண்ணி ஆகணும் அவன் பொண்ணுக்கு முன்னாடி

அம்மா இது எல்லாம் வேணாம்

இங்க பாருடா இப்போ நீ இதுக்கு மட்டும் ஓகே சொல்லல நான் உயிரோட இருக்க மாட்டேன் என சொல்ல வேறு வழி இன்றி பெண் பார்த்தான் அவர்கள் அன்றே கல்யாண தேதி வேறு குறித்து கொண்டார்கள்
 

Advertisement

Advertisement

Back
Top