Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 21

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍.
அடிப்பாவி அவங்கிட்ட இருந்து எடுத்துகிட்டு வந்துட்டியே. அப்பறம் ஏன் திரும்பிப் போறே. மாட்டுனா உன்னைய கைமா பண்ணிடுவான்.
 
அப்பங்காரன் ஆக்டிங் அம்மா
புலம்பிங்
இவ திருடி
ராம் கார்ல தான் இருக்கான்
இனி இவ கதி:alien:o_O
 
அட லூசு... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இதுல மெண்டல் ன்னு சொன்னா கோபம் வேற வருது இவளுக்கு....😤😤😤. கொஞ்ச நேரம் முன்னாடி என்ன பேச்சு பேசுனாரு இப்போ அவருக்கு சடன் ஹார்ட் அட்டாக்காம்.... குடும்பமே நல்லா டிராமா போடுறாங்க.... இவளும் நம்பிட்டு ராம்கிட்ட இருந்து திருடிகிட்டு போறா.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top