Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 22

Advertisement

அடிப்பாவி ஜானு. உன்ற அப்பனை நம்பி திருடி கிட்டு வந்தியே. மூளைய கலட்டி வச்சுகிட்டு உன்ற லொள்ளு அதுவும் கனவு கஷ்டம்டா சாமி.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இவனொருத்தன் பொருளை தூக்கிட்டு போனவளை சந்தேகப்படாம அவ நெனைப்பாவே சுத்தறான்.🫤🫤🫤🫤🫤
 
Last edited:
இப்பவாது ஜானு சுதாரிச்சுட்டுட்டா இனி ராம் கிட்ட பத்திரத்தை கொடுக்கபோறாளோ இல்லையா 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
இவங்க அப்பா பத்தி தெரிஞ்சும் அவர் போட்ட டிராமாவை நம்பி திரும்பவும் போய் மாட்டிக்க பார்த்தாளே.... கிரேட் எஸ்கேப்....
பாவம் ராம் இவ மேல கொஞ்சம் கூட சந்தேகப்படலை... உண்மை தெரியுறப்போ பீல் பண்ணுவான்...
 
ஐயோ ஜானு அப்பா மேல்
என்ன ஒரு நம்பிக்கை
இப்ப எப்படி தப்பிக்கும் போறா
ராம் அப்பா ரெண்டு பேரு கிட்டயும்
 
Top