Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 23

Advertisement

தானா போய் சிக்கிட்டா
ராம் இனி என்ன செய்ய போறான்
நல்ல பதிவு
 
ஜானு வசமா மாட்டிக்கிட்ட....😆 உனக்கு எதிர் வீட்டுக்கே வரப்போறான்...

கிருஷ்ணா கலெக்ட் பண்ணின பேக்டரி டீடெயில்ஸ் தான் அந்த file ... அதுல மினிஸ்டருக்கும் சம்மந்தம் இருந்துருக்கு... அசால்ட்டா ரெண்டு பேரை கொன்னுட்டாரு... 😡
 
ஜானு உங்கப்பனால இரண்டு உயிருக்கு பிரச்சினை ஆகியிருக்கு.
உதவி பண்ணுனவனுக்கே பைலைத் திருடி இப்படி மாட்டிக்கிட்டியே. வந்து என்ன பண்ணப்போறானோ ?🙄🙄🙄🙄
 
Top