Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ கண்மணி.. எனக்குத் தான் 4

Advertisement

அடப்பாவி மவளே ஜானு அடுப்பு மேல இருக்குற சுடு வாணலிக்கு தப்பி இப்படி அடுப்பு நெருப்புல சிக்கிட்டியே 😨😨😨😨
ஆட்டோ கிராப் வேணுமா உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அடிப்பாவி... !!!! சரியான கேடி இவ.... 😝 லவ் சொன்னதுக்கு ஒரு அப்பாவி ஜீவனை பழி குடுக்கப் பார்த்தா... 🥵நல்லவேளை பெல்ட் போட்டதால சூப்பர் மேன் மாதிரி சர்க்கஸ் எல்லாம் பண்ணி உயிரைக் காப்பாத்திக்கிட்டான்.... 😆😆😆😆
யாரு யாருகிட்ட மாட்டுனான்னு தெரியல.... 🥶🥶🥶🥶
 
Top