Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 16

Advertisement

:love::love::love:
நாதன் கனவுலயும் எழில்க்கு பிரச்சினை கொடுக்கிறார்
 
Last edited:
Nice ud 🤩🤩😍🥰🥰🥰❤️💓💓
கனவில் வந்த காட்சியை நிஜத்தில் எதிர்பார்கலாமா...???
 
Last edited:
😱😱😱😱😱😱 எழிலு எப்படி வந்து சிக்கி இருக்கடா.... 😳😳😳😳😳

அப்பா பார்த்தது பிடிக்கலன்னா அவர் கண்ணை நோண்டனும் இல்லைனா அவர் கண்ணுல மிளகாய் பொடியை தூவுமா.... 😤😤😤😤😤 அதை விட்டுட்டு...... எழிலுன்னாலே இளிச்சவாயன் தானா..... 😫😫😫😫

ஒரே ஒரு தடவை அடி வாங்கிட்டு நீ கனவு கண்டதை எல்லாம் கணக்கு காட்டுற அப்போ நீ பிராண்டினது கடிச்சது மண்டையில மாவாட்டினது எல்லாம் எந்த கணக்குல வரும்... 🤨🤨🤨🤨🤨

கனவு பலிக்குமா..... 🤔🤔🤔
 
இந்தாம்மா அலரு எத்தனை நாள் நாதன் பேச்சை கேட்டு எழிலை விட்டுட்டு போன 😝😝😝 இப்போ நாதன் எழில் ஒன்னு சேர்ந்ததும் பக் பக்ன்னு இருக்கா 🥰🥰🥰🥰🥰

உங்க அப்பன் உத்து உத்து பார்த்ததுக்கு எங்க எழில் என்னமா செய்வான் 🤪🤪🤪


அலர் : மாமா உங்களுக்கு ஸ்பெஷல் டின்னர் ரெடி💜💜💜💜
ஏழில்: அப்படி என்ன சமைச்ச 🧐🧐🧐🧐
அலர்: மிளகாய்த்தூள் தூக்கலா ஒரு காபி , எண்ணெய் தூக்கலா ஒரு வெந்நீர்
எழில்: அப்படியே பூச்சி மருந்து தூக்கலா போட்டு ஒரு சாம்பார் வச்சிருக்க வேண்டிய தான 🤨🤨🤨🤨
அலர்: இப்போ வீட்டுல பூச்சி மருந்து ஸ்டாக் இல்லை மாமா காலையில் கடை திறந்ததும் போய் வாங்கிட்டு வந்து பொங்கலுக்கு பூச்சி மருந்து சாம்பார் தான் 🤷🤷🤷🤷


ஏம்மா அலரு கனவுலயாவது உங்க அப்பா நாதனை எழில் அடி வெளுக்குற மாதிரி கனவு காண கூடாதா 🥰🥰🥰🙅🙅

நாதனுக்கு எழில் மேல் வந்த காதலால் அலரும் நாதனும் பிரிஞ்சா சந்தோஷம் தான் 🤗🤗🤗🤗
 
நாதனுக்கு எழில் மேல் வந்த காதலால் அலரும் நாதனும் பிரிஞ்சா சந்தோஷம் தான்
அப்பவும் மேடம் எழில தான் பிரிஞ்சு போவா....எங்கப்பா உன்னை ஏன் பார்க்கறாருனு சொல்லி....
 
Hello author madam எப்படி இப்படி ஒரு லூச எல்லாம் heroine னு போட்டீங்க.....ஒன்னுக்கு மூனு part வேற.... 🤷‍♀️ 🤷‍♀️🤷‍♀️
 
அப்பவும் மேடம் எழில தான் பிரிஞ்சு போவா....எங்கப்பா உன்னை ஏன் பார்க்கறாருனு சொல்லி....
அப்படி நடந்தால் எழிலுக்கு ஒரு நல்ல டாக்டர் பொண்ணா பார்த்துடுவோம் 😝😝😝😝😝
 
Hello author madam எப்படி இப்படி ஒரு லூச எல்லாம் heroine னு போட்டீங்க.....ஒன்னுக்கு மூனு part வேற.... 🤷‍♀️ 🤷‍♀️🤷‍♀️
'நெஞ்சமெல்லாம் அலரே' க்கு அடுத்து புது ஜோடி வச்சு எழுதுறதா தான் இருந்தேன்.. ஆனா இந்த கதைக்கரு எடுத்த பிறகு இதை எழிலை தவிர வேற யாராலையும் ஜஸ்டிஃபை பண்ண முடியாதுன்னு தான் இவங்களுக்கான இரண்டாம் பாகமா எழுதினேன்... இது இன்னொரு பாகமாவும் மாறினதுக்கு ரீசன் UUU இரண்டும் parallel கதை என்பதால் செயின் ஆப் ரியாக்ஷன் மாதிரி இவங்க கதையில் சில அத்தியாயம் கூடிப்போனது... இப்போ அலர் இப்படி நடந்துக்குறதுக்கு எல்லாம் இவங்களோட ப்ளாஷ்பேக் படிச்சா காரணம் தெரியும்.. அலர் கதாபாத்திரத்தின் மீதான புரிதலும் மாறும்...
ஏன்னா ப்ரீத்திக்கு குறையாத போராட்டம் அலரோடது அங்க அவ ஒருத்தனை அழிக்க போராடினா இங்க இவ ஒருத்தனை உயிர்ப்போட மீட்க போராடி இருப்பா என்ன ஒன்னு அலரோட போராட்டத்தை நான் ரொம்ப டீடெயிலா கொடுக்கலை அது இன்னும் கதையை கனமாக்கும்... ஏற்கனவே UUU ரொம்ப அழுத்தமா போனதால இதை கொஞ்சம் லைட்டா கொடுத்திருப்பேன் ஆனா இந்த கதையோட நான்கு இல்லை ஐந்தாவது அத்தியாயத்தில் எழிலை அலர் அடிக்க சொல்லும் போது அவன் கடிப்பானே அந்த ஒரு சீன்ல இவங்களோட பிரச்னையை சொல்லி இருப்பேன். அலரோட தியாகம், வலி, போராட்டம், மனவலிமை எல்லாம் எழிலுக்கு மட்டுமே தெரியும்.. This couple is the most favourite of mine and they always complement each other... Thanks for asking me this question 😍😍😍
 
Top