நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 10

Advertisement

ஸ்வீட்டியோட ப்ளாஷ்பேக் அருமையா இருக்கு😍😍 என்ன லக்கி உனக்கு வந்த சோதனை 🙄🙄நீ பிறந்ததை மதுராம்பா கொண்டாடலை🤦‍♀️🤦‍♀️

ஊட்டி முன்னாடி தானா இந்த சைக்கிள் பஞ்சர் ஆகனும் 🥰🥰☺☺☺☺☺
அது தான்! பாவம் மதுரா.. ஓடவும் முடியல, நிக்கவும்.முடியல!
 
அருமையான பதிவு 🤩🤩
பொறுப்பு மிகுந்த வீட்டில் மூத்த பிள்ளையாக மட்டும் பிறக்கவே கூடாது ☹️☹️ ☹️
சுமை தாங்கி ஆகி விட வேண்டியது தான்!
 
மதுராம்பா ஓர வஞ்சனை..... 😡
குடும்பத்துக்காகன்னு பார்த்தே சீக்கிரம் போய் சேர்ந்துட்டாங்க மதுரா அம்மா அப்பா... 🙁

இந்த டெரர் பீஸ் அப்போ இருந்தே ஹீரோவை பார்த்தா பம்மிருக்கா.... 😂😂😂
தான் ஓர வஞ்சனையாக நடந்து கொண்டு இருப்பதைக் கூட உணராதவர் மதுராம்பாள்!

டெரர் பீஸ் மேடம், அவ ஆளை பார்த்து வெக்கத்துல பம்முறா!
 
💞💞 மதுரா அவனை பார்த்து பம்மல. எங்கே பேசினால் தன் ஆசையை வெளிப்படுத்திவிடுமோன்னு பயம். அதில் வந்த தயக்கமோ மௌனதிற்கான காரணம் .
சரியா சொன்னீங்க!
 

Advertisement

Advertisement

Back
Top