Thank youMe first![]()
Thank youMe first![]()
அது தான்! பாவம் மதுரா.. ஓடவும் முடியல, நிக்கவும்.முடியல!ஸ்வீட்டியோட ப்ளாஷ்பேக் அருமையா இருக்குஎன்ன லக்கி உனக்கு வந்த சோதனை
நீ பிறந்ததை மதுராம்பா கொண்டாடலை
ஊட்டி முன்னாடி தானா இந்த சைக்கிள் பஞ்சர் ஆகனும்☺☺☺☺☺
Thank youNice
சுமை தாங்கி ஆகி விட வேண்டியது தான்!அருமையான பதிவு
பொறுப்பு மிகுந்த வீட்டில் மூத்த பிள்ளையாக மட்டும் பிறக்கவே கூடாது![]()
![]()
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
Thank younice
தான் ஓர வஞ்சனையாக நடந்து கொண்டு இருப்பதைக் கூட உணராதவர் மதுராம்பாள்!மதுராம்பா ஓர வஞ்சனை.....
குடும்பத்துக்காகன்னு பார்த்தே சீக்கிரம் போய் சேர்ந்துட்டாங்க மதுரா அம்மா அப்பா...
இந்த டெரர் பீஸ் அப்போ இருந்தே ஹீரோவை பார்த்தா பம்மிருக்கா....![]()
Thank youoh super![]()
சரியா சொன்னீங்க!மதுரா அவனை பார்த்து பம்மல. எங்கே பேசினால் தன் ஆசையை வெளிப்படுத்திவிடுமோன்னு பயம். அதில் வந்த தயக்கமோ மௌனதிற்கான காரணம் .