நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 22

Advertisement

இந்த ஜெயந்தும் பார்வதியும் ஒரு ஆளுங்க? இவங்களுக்கு இவ்வளவு சீனெல்லாம் தேவையே இல்லனு மதுரா தட்டிவிட்டு போகப் போறா🤷‍♀️
 
Last edited:
ரேஷ்மா லூசு 🤦‍♀️🤦‍♀️ யுவிகிட்ட லவ் சொல்லிட்டு இப்போ பார்வதி அழுது சீன் போடவும் எமோஷனல் ஆகி வாக்கு குடுக்குறேன் பாக்கு குடுக்குறேனு சொல்றா 😤
நல்லவேளை மதுரா வந்தா.....

அம்மாவும் பையனும் அடுத்து என்ன திட்டம் போடுவாங்களோ பேசாம ரேஷ்மாவ கடத்தி ஒழிச்சு வச்சுடுடா யுவி.... 🤓
 
அருமையான பதிவு 🤩🤩
ஏன் பா ரேவந்த்... இந்த இரண்டு மூட்டை பூச்சிகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடி ஒளியனுமா....⁉️⁉️⁉️

மதுராக்கு ஃபோன் செய்தது யாரு....????
 

Advertisement

Advertisement

Back
Top