Thank youNice
Thank youNice
என்னையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க மாஅந்த திறமை எனக்கோ மதுராவுக்கோ இல்லை.![]()
எனக்கும் எண்ணைய் கத்தரிக்காய் குழம்பு சூப்பரா சமைக்க வரும்ங்க சிஸ்டர்.என் பொண்ணு காலேஜ் friends எனக்கு கால் பண்ணி சமைத்து கொடுத்துவிடுங்க ஆண்டினு கால் பண்ணுவாங்கநைஸ் எபிசோட்
எனக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
கேட்க நாதியில்லை என்றால் வீட்டில் குடியிருப்போர் அவ்வீட்டின் உரிமையாளரையே பேசவும்வேலை வாங்கவும் வழி வகுத்து விடுகிறது
![]()
Me too.என்னையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க மா
நானும் அப்படிப்பட்ட நல்லலலலலலலலலல பழக்கத்தையெல்லாம் கத்துக்கனும் என்று தான் பார்க்கிறேன்... எங்க சுட்டு போட்டாளும் வருவேணாங்குது![]()
Thank you.நைஸ் எபிசோட்
எனக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
கேட்க நாதியில்லை என்றால் வீட்டில் குடியிருப்போர் அவ்வீட்டின் உரிமையாளரையே பேசவும்வேலை வாங்கவும் வழி வகுத்து விடுகிறது
![]()
சூப்பர்!எனக்கும் எண்ணைய் கத்தரிக்காய் குழம்பு சூப்பரா சமைக்க வரும்ங்க சிஸ்டர்.என் பொண்ணு காலேஜ் friends எனக்கு கால் பண்ணி சமைத்து கொடுத்துவிடுங்க ஆண்டினு கால் பண்ணுவாங்க![]()
காரமடை கத்தரிக்காய் தான் இங்க famous nga sisterசூப்பர்!
உங்க சைடு என்ன ரகம் famous?
இங்க நாங்க எல்லாம் எந்த ஊர் காய் என்று கேட்டு விட்டு வாங்குவோம்.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு native taste இருக்கும்!!
Thank youNice update ma