Nice
Thank younice![]()
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
மதுரா இப்படி மாறியதே இந்த மாதிரி ஆட்களால் தான்!எத்தனை ரேவந்த் சித்தார்த் இருக்கறங்கனு மதுரா ஏற்கனவே கூகுள் பண்ணி பார்த்துட்டா போல.
அடப்பாவி வீட்டை வாடகைக்கு விட்டா ஒரு அப்பாவி பொண்ண கை சிவக்க முறுக்கு பிழிய வச்சிட்டாளே.
இந்த மாதிரி சுவநலவாதிகள் ஏராளமா இருக்காங்க. அந்த உதவிக்கு வரேனு வந்து திருடுத்தனம் பண்ணின கிழவி மாதிரி ஆட்கள் தான் தாங்கள் நல்லவங்கனு சொல்லி உலகத்தை நம்பவும் வச்சிடறாங்க. அந்த திறமை எனக்கோ மதுராவுக்கோ இல்லை.
அடேய் ஊட்டி ரேவந்த்து சீக்கிரமா வந்து இந்த மதுராவ தான் மீட் பண்ணிடு![]()
Thank you sis!Nice ud sis
Thank you
Thank youVery nice.
Thank you, நிறைய பெண்கள் இப்படி தான் ஒரு முகமூடி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பாதுகாப்புக்காக!மதுராவோட இந்த கடுமையும் கோலமும் தான் அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் பாதுகாப்பை தந்திருக்கு.....
அவளோட தங்கச்சிங்களும் சமத்து தான்.....
லக்கி ஸ்மார்ட் அவளை பத்தி மதுரா கவலைப்பட தேவையில்லை....
நைஸ் அப்டேட்![]()
Thank you!
எல்லாம் ஜெனரசன் கேப்! Gen z பசங்க கிட்ட careful ஆக இருக்கணும்!மதுரா மைண்ட் வாய்ஸ்
எண்ணெய் கத்திரிக்காய் செய்ய சொல்லி பேசி, என்னையே கத்திரிக்காய் ஆக்கிட்டாலே