Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 19

Advertisement

தீரஜ் நக்ஷத்திராவோட நம்பிக்கையை ஜெயிச்சுட்டான்... 🤩 அது மட்டுமில்லாம அவ மனசுல ஆழமா வேரூன்ற ஆரம்பிச்சுட்டான்... 💜💜💜💜💜
அவனோட பிரிவு நிச்சயம் நக்ஷத்திராக்கு காதலை உணர வைக்கும்.... 🤗

அந்த ஸ்டோரி புக் அவனோட லவ் டைரியா இருக்குமோ... 🙂

சூப்பர் அப்டேட் 🧡🧡🧡🧡🧡
Ama ma🤩🤩

இனி என்ன நடக்கப் poguthunu paarpom ma🤩🤩🙏

Thank u so much ma🤩🤩🤩🙏
 
அம்பி பாட்டி நல்லது செய்யு இந்த சூனிய கிழவி பிரிச்சி விட பாக்குது.... அட அடா இந்த பிரிவு நல்லத்துக்காக இல்ல கெட்டதுக்காக.... தீரஜ் உன்னோட அம்மாயியும் பொம்மாயியும் உன்னை விட்டுட்டு இருப்பார்களா.... இல்ல நீ அவுங்களையும் கூட கூட்டிட்டு போய் கர்த்திகேயனை சந்திக்க போறீங்களா....

வா தல வா... இந்த இவுங்க பிரச்னை க்கு ஒரு தீர்வை சொல்லு...
Ama ma

என்ன நடக்க போகுதுனு பார்ப்போம் மா🤩🤩🙏

மிக்க நன்றி மா🤩🤩🙏
 
Top