Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 31

Advertisement

ஹாய் பிரியதர்ஷினி

எப்போதும் போல உங்கள் கதையில் கட்டி போட்டு விட்டீர்கள். கதையை விட்டு நகர முடியவில்லை. வாழி தன்விதா பெயரே அழகு. அதை விட கதை அவ்வ்ளவு விறுவிறுப்பு காதல் குறையாமல் இழுத்து சென்றது. உங்கள் கதை கதிர் நிலவு என் ரோஜா நீயா அந்த கதையின் மாந்தர்களை விட்டு பிரியும் போது ஒரு வலி அப்படி கதையின் மாந்தர்களோடு ஒன்றித்து விட்டேன். அவ்வ்ளவு பிடித்தது.

நெறயா பொசிட்டிவ் விஷயங்கள் உங்கள் எழுத்தில் பார்க்க முடிந்தது. காதல் என்றாலே நெறய விளக்கங்கள் கொடுத்து அப்படி என்று பார்த்து பழகிய எங்களுக்கு உங்களின் பார்வையில் காதல் என்றால் புரிதல் என்று 3 கதையிலும் காட்டி இருந்தீங்க . ஜெனரேஷன் கேப் அப்படிங்கிற விஷயம் உங்களிடம் இல்லை அதுவும் பிடித்தது. நெறய பாசம். நெறய புரிதல். இந்த கதையில் இருக்கை நுனியில் அமர வைத்தீர்கள் நன்றாக எழுத்து திறமை இருக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். சகோதரி. உங்கள் கதைகள் வேறு இருந்தால் எனக்கு சொல்லுங்கள். ப்ளீஸ் ஆசாத் காதல் பற்றி இடையில் சொல்லி இருந்தீங்க. ஆனால் அதை முடிக்காமல் விட்டு விடீர்கள். அது தனி கதையாக வருமா? இல்லை மறந்து விடீர்களா?
 
Last edited:

. ரொம்ப நன்றி சிஸ். ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுக்கு என் எழுத்துக்கள் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆசாத் கதை மற்றோரு பகுதியாக வரும் சிஸ்.

என்னுடைய மற்ற கதைகள் பிரதிலிபியில் உள்ளது சிஸ்.

மிக்க நன்றி சிஸ். 😉😉😉🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙂🙂🙂🙂🙂😊😊😊😊
 
Top