Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 31

Advertisement

கிரைம்+ திரில்லிங்+ காதல்+ லட்சியம் + தமிழர் கட்டிடக்கலை+ வெற்றி ன்னு எல்லாம் கலந்து குடுத்து அறுசுவையான உணவு சாப்பிட்ட திருப்தி குடுத்திட்டீங்க.
அருமையான பதிவு 😍😍😍😍😍
அருமையான கதை 💖💖💖💖💖
 
🥰🥰🥰🥰 வாழி தன்வி 🥰🥰🥰🥰

வாழி பொறுப்பான அதிகாரி அவன் பணியை சிறப்பாக செய்து முடிச்சுட்டான் 🤓🤓🤓🤓

தன்வியோட கனவுகளுக்கு துணையா நின்று அவளை ஊக்கப்படுத்தி நல்ல கணவனாவும் ஜெயிட்டான் 💜💜💜💜💜💜

தமிழர்களோட பெருமையும் பாரம்பரியத்தையும் சொன்னது இன்னும் சிறப்பு 🤠🤠🤠🤠

சுரேன் சூர்யா லேகா எல்லோருக்கும் நல்ல நண்பனாவும் இருக்கான் 😆😝😝😝

சுரேன் லேகா விஷயம் 🧐🧐🧐 ஆசாத் லவ் எல்லாம் டீல்ல விட்டுட்டிங்களே 🥺🥺🥺🥺🥺
ஆதரவுக்கு நன்றி சிஸ். ஆசாத் ஸ்டோரி தனியாக வரும்.
 
Top