நேற்று பார்த்த நிலா முகம் – 13

Advertisement

நைஸ் எபிசோட் 🤩 🤩 🤩
எப்பா டேய் ராஜூ.... அங்கு உன் பாசமலருங்க உன் சம்பாத்தியத்தை மொத்தமும் பிடுங்கிட்டு ரோட்ல நிறுத்தின அப்போ வராத கோபம் 😕😕😕
மகி உன்னை கட்டிக்கிட்டு வரலன்றதுக்காக பொங்கிட்டு வருதாக்கும் 😟😟😟

அங்கு உன் அக்கா வீட்டில் சதி ஆலோசனை நடந்துட்ருக்கு உங்களை எப்படி பிரிச்சு விடலாம்னு 😠😠😡😡😤😤
இந்த கோபத்தை அங்கு காட்டினால் பிழைப்பே இல்ல கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா தான் சுத்தனும் 😨😨😨
Thank you, அவங்க மேல உள்ள கோபம் இன்னும் அப்படியே தான் இருக்கு!

மகி கிட்ட ஊடல்! அது வேற டிபார்ட்மெண்ட்!
 
காலம்பூரா ஒருத்தனை ஏமாத்தி உட்கார்ந்து சாப்பிட திட்டம் போட்டுருந்தாங்க இப்போ அந்த வாத்து கை நழுவி போச்சுன்னு வருத்தம் இருக்கும் தானே 😡😡😡 இதுங்க எல்லாம் திருந்தாத ஜென்மம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ராஜு 😂😂😂 அப்பாவி மாதிரி இருந்துட்டு எவ்வளவு கோபம் வருது இவனுக்கு 😝😝😜
ஆமா வடை போச்சே!

அப்புறம் இது கோபம் இல்லீங்க! ராஜு ஸ்டைல் ரொமான்ஸ்!
 
மகியும், ராமுவும் நகர்வலம் போற காட்சியை அவன் உடன் பிறப்புகளும், அந்த கங்காவும் பார்க்கனும், எப்படி இருக்கும் சும்மா குளுகுளுனு இருக்காது..

ஏற்கனவே க்ளைமெட் 18 டிகிரி இருக்கு. இதுல இவங்க கண்ணெல்லாம் பட்டுட்டா மைனஸ்ஸுல போயிடும் போலயே🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
வேண்டாம் கண்ணு பட்டுடும்!
 
அண்ணனும் ,தம்பியும் அவங்கவங்க தேவையை அவங்கவங்க எடுத்துக்குறாங்க 😂😂😂
But அண்ணனுக்கு அல்வா ஒன்லி! கமலா அம்மா specially made for him!
 
epadi ellam innum thambi ya emathalanum plan pannuranga fradu ka ana nee ennada na un anna, anni, akka, mama senja thappu therinjum pesama vanthutu magi kita ivvalavu kovapadura colorchuti pottathuky🤦‍♀️🤷‍♀️
அது கோபம் இல்லீங்க, நீங்களும் மகி மாதிரியே அவனை underestimate பண்ணிட்டீங்க, ரொமான்ஸ் விசயத்தில்!
 

Advertisement

Advertisement

Back
Top