நேற்று பார்த்த நிலா முகம் – 25 (Final & Epilogue)

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
மகி.... சோப், விம் & சபீனா எல்லா போட்டு விளக்கி மூத்தார் & நாத்தனார் மனதை சுத்தப் படுத்தி 😊😊😊 அவங்களுக்கு ஒரு தொழிலையும் ஏற்படுத்தி கொடுத்து தொழிலதிபர் ஆக்கிட்டா.... சூப்பர் 😳😳👌👌👏👏

அருமையான கதை 🤩🤩
நிறைவான முடிவு 😍😍
 
Thank you!

சுத்தம் சோறு போடும்!

அவங்கள சுத்தப்படுத்தாம விட்டுட்டா, அப்புறம் மகி வீட்டில் சோத்துக்கு பிரச்சினை ஆகி விடும்! வேற வழி?
 
மகி யாருக்கும் எந்த மனக்கஷ்டமும் இல்லாம தெளிவா புரிய வச்சு ராமு பிரியா வாழ்க்கையிலயும் விளக்கேத்தி வச்சுட்டா... 🤩🤩😄😄
அருமையான கதை 🥰🥰🥰💕💕💕.... ஹாப்பி எண்டிங் 😍😍😍
 
Advertisement

Advertisement

Back
Top