நேற்று பார்த்த நிலா முகம் – 3.1

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
ஆத்தாடி !!! இந்த ராஜு அண்ணன் அக்கா புராணத்தை 😨😨😨 பெரிய புராணம் ரேஞ்சுக்கு பாடியிருக்கானே....!!!
Thank you. அதான் அண்ணன் காரன் நல்லா துண்ணூறு கொடுக்கப் போறான்!
 
கடைசி வரியில் ராஜுவே இரண்டு தடவை வருது மா.... கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க....!!!
ரொம்ப தேங்க்ஸ் ப்ரியா. சரி பண்ணி விடுகிறேன். கூடவே இன்னும் ஒரு எழுத்துப்பிழையும் இருக்கு. பார்த்துட்டேன்!
 
ராஜு அவளை பார்த்ததும் இப்படி பாடுனா


பிரியா மூஞ்சி எப்படி இருக்கும்???? 🤭🤭🤭🤭🤪🤪🤪🤪
 

Advertisement

Advertisement

Back
Top