நேற்று பார்த்த நிலா முகம் – 7

Advertisement

அதுதானே! மகிழ்ச்சி நினைக்கிறது மாதிரி இந்த சீமைத்தொரை எப்படி சீமையிலே இருந்து இங்க வந்தான்? அவன் உடன் பிறப்புக்கள் எப்படி ஏமாந்து இவனை விட்டாங்க? ஓடி ஓடி உழைத்து அடுத்தவன பிழைக்க வச்சிட்டு, இந்த ஏமாந்தவன் அவன் ஏமாளி அம்மாவை கூட்டிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்துட்டான் போல.
எதுக்குமே ஒரு முடிவு இருக்கும் இல்லையா?
 

Advertisement

Advertisement

Back
Top