பகுதி ❣️2

Advertisement

பதிவின் ஆரம்ப வரிகள் ரொம்ப அருமை. :love: :love: :love:
அவளின் விவகாரத்து கையெழுத்தையே ரசிக்கும் மலையன் ஏன் அவளை விவகாரத்து பண்றான். கையெழுத்து போட்டதும் ஜித்து கல்யாணத்துக்கு கேட்கிறானே.
 
பதிவின் ஆரம்ப வரிகள் ரொம்ப அருமை. :love: :love: :love:
அவளின் விவகாரத்து கையெழுத்தையே ரசிக்கும் மலையன் ஏன் அவளை விவகாரத்து பண்றான். கையெழுத்து போட்டதும் ஜித்து கல்யாணத்துக்கு கேட்கிறானே.
அது ஒரு சிறு தவறினால் ஏற்பட்ட குழப்பம் சிஸ்.
மலையன் விவாகரத்து கேட்பதில் இருக்கும் நியாயம், அபு திருமணத்திற்கு கேட்பதிலும் இருக்க தான் செய்யுது சிஸ்.
மிக்க நன்றி கீதா சிஸ் ??????
 
Advertisement

Advertisement

Back
Top