பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 10

Advertisement

❤️
Very true....கேட்கறவங்களோட மனநிலையை பொருத்தே கேட்கப்படும் வார்த்தைகளின் பொருள் புரிந்து கொள்ளப்படும்.....

ஏம்மா இப்பவும் ஒரு க்கனாவோடயே முடிச்சாச்சு....
இந்த சித்ரா அம்மா என்ன ஏழரையை கூட்டுனாங்கனு மண்டை காயுது
 
Last edited:
சித்தப்பு - ஒரே ஒரு தடவை கல்யாணம் பண்ணத இவ்ளோ வருஷமா சொல்லிகாட்டறீங்களே?
லாலா - ஒரு கல்யாணம்னாலும் சிறப்பா சும்மா ரணகளமா செஞ்சா அப்படி தான் சித்தப்பு.
 
வார்த்தைகளோட வீரியம்
கேட்கறவங்க மனநிலையை பொறுத்தது தான்.
லாலா complex level.....
 
லாலா பொண்டாட்டியை சமாதானப் படுத்த சித்துவை வில்லன் ஆக்கிட்டான் 🤣🤣🤣🤣🤣

சித்ரா என்ன பண்ணாங்க தெரியலயே 🤔 பாவம் லாலா 🤭
 

Advertisement

Advertisement

Back
Top