இந்த லுக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.... பார்ப்போம் லாலா எப்படி வரான், எப்போ வரான் னு....
இது லாலா எபிசோட் தானேஇந்த லுக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.... பார்ப்போம் லாலா எப்படி வரான், எப்போ வரான் னு....
லாலா சீக்கிரம் வந்தவுடன் உதயாயோட feel போல எபிய பார்த்ததும் அப்படிதான் நானும் feel பண்ணேன்......
இன்னைக்கு ஒரே டூயட்னு பார்த்தா இரண்டுபேருக்கும் டிஷ்ஷீம் பண்ணி விட்டுட்டயே.....இது நியாயமா
இது லா லா இல்ல... ரெண்டு பேரையும் லோ லோ nu அலைய விட்ட epi... நல்லா செய்யற மா... இதுக்கு லாலா அம்மாவே தேவல...இது லாலா எபிசோட் தானே![]()
கடைசி வரை லாலா லோலோன்னு தான் அலைய போறானா? அடுத்த வருட இறுதிக்குள் தலைக்கு குழந்தை ஆசை வருமா? வேலை கிடைக்குமான்னு சீட்டு வேணா எடுத்து பார்ப்போம்.டூயட் போட கஷ்டம் இல்லை கா. என்ன கதைக்கும் சுபம் போட்டுடுவேன்![]()
பத்து சிஸ் அடுத்த வருஷம் வரைக்கும் இந்த புள்ளை கதையை முடிக்காதுனு symbolic ah சொல்லறீங்க தானேஅடுத்த வருட இறுதிக்குள் தலைக்கு குழந்தை ஆசை வருமா? வேலை கிடைக்குமான்னு
அந்த வேலை வரும் வேளை வரை பொறுத்திருக்க தானே வேண்டும்.பத்து சிஸ் அடுத்த வருஷம் வரைக்கும் இந்த புள்ளை கதையை முடிக்காதுனு symbolic ah சொல்லறீங்க தானே![]()
![]()
![]()
![]()