அரங்கேற்ற வேளை - 20
இன்னும் ஒரு 5 எபிஸோட் வரும்...
60 நாட்களுக்குப் பின் வந்திருக்கும் என்னை உங்கள் அன்புக்கரங்களால் அணைத்திடுங்கள் பார்க்கலாம்

Thanks for waitinggggggg (வெயிட் பண்ணிவங்களுக்கு!!!! நீங்களாம் ரொம்ப ரொம்ப பொறுமைசாலிங்க, அன்பானவங்க, பண்பானவங்க)
Eager to know from you, Share your thoughts
நான்தான்! நானே தான்! கொஞ்சம் பெரியய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஓய்வாஆஆஆஆஆஅ எடுத்துட்டேன்ன்ன். ஆள காணுமே, ஒருவேளை ரா ஏஜெண்ட் ஆகிட்டனோ எல்லாம் நினைக்க வேண்டாம். உருப்படியா ஒன்னும் பண்ணல என்று உண்மையை ஒத்துக்கிறேன்.
பொங்கலுக்கு ஊருக்குப் போய் அன்பு பரிசா காய்ச்சல், குளிர்னு வாங்கிட்டு வந்துட்டேன்... இளவேனில் காலம் தான் எனக்கெல்லாம் செட் ஆகும்! சீசன் சரியில்லாத காரணமே என் லீவின் ரீசன் என்று சொல்லிக்கொள்கிறேன்.
மற்றபடி அதே லாலா கதையோடு வந்துட்டேன்ன்ன்.. அப்புறம் இந்த ரெண்டு மாசத்துல நைஸ், வெரி நைஸ், சூப்பர் தவிர வேற comment ல போடுங்க ப்ரண்ட்ஸ்

எனக்கும் ஒரு மாற்றமா இருக்கும்.

Last edited: