பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 23

Advertisement

கடைசியாக ஒரு வரி . ஏம்மா. அவன் இனியாவது நன்றாக இருக்கட்டுமே.
 
ஊர்ல இருந்து வில்லங்கம் வீடு தேடி வருதா????
பாவம் இந்த பைய....
 
Last edited:
💞💞 பழைய காதலை புதிதாய் சுவாசிக்க ஆரம்பித்து விட்டான். வானம் வசப்படட்டும்.
 
Last edited:
ஹாஹா...நீங்க mechanical department ah 😍😍😉😉😉

இனி லாலாவை குழப்ப முடியாது... சங்கடப்பாட்டாலும் தெளிவாகி விடுவார் 👍👍
 
அந்த லாம் தான் பெரிய இடைஞ்சல்.... எப்படி ஒரு வேலை கிடைச்சது இனிமே அதில் முன்னேற குட்டிகரணம் போடணும் ஆனா போட சந்தோஷமா இருக்கும் நம்மசும்மா இல்ல ஏதோ ஒன்னும் செய்துட்டு இருக்கோம்... அதுவே நம்ம fresh யா பீல்.பண்ண வைக்கும் லாலா இனிமே உனக்கு ஏறுமுகம் தான்
 
Very nice
கடைசி வரியை தவிர
அவ்ளோ சந்தோசம் லாலாக்கு வேலை கிடைத்துடுச்சு
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top