பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 25

Advertisement

இந்த அளவுக்கு அப்பா அம்மாவுக்காக பயந்து பீல் பண்ணுற பிள்ளை எங்க கிடைக்கும் லாலா நீ sweet o sweet பா
 
இந்த மாதிரி பெட்டர் ஹாஃப் அமையிறது ரேர்...நீ ரொம்ப லக்கி லாலா 😘🥰🥰
 
லாலா,உதயா...ஒருத்தருக்கொருவர் நல்ல துணை 🤗🤗🤗

சில பல வாழ்க்கை தத்துவங்களை போற போக்கில் சொல்லிட்டே போறீங்க....

உணர்ந்தால் நிம்மதி தான்....
 
💞💞 சுதந்திர விலாஸ் ஜீவன் சுதந்திர காற்றை சுவாசிக்க தயக்கம் ஏனோ?? உங்க வீட்டுல உன்னை புரிஞ்சிக்குவாங்க லாலா.. உன் வாழ்க்கை உன் கையில்ன்னு சந்தோசமா வேலை செய்ய ஆரம்பி. குட்டி உதயாவோட சீக்கிரம் உன்னை பார்க்கணும்..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top