Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 8

Advertisement

சண்டை வந்துடுமோ என
பதட்டமாவே தான் இருந்தது....
Order செய்தும் ஆறி போன டீ குடித்த சோகம்..

ஆனாலும் லாலா...நல்ல பிள்ளையாக கற்றுக்கொள்வது அழகு...
எப்பவும் மனதை ஆற்றுப்படுத்தும்
பவியின் ஆழ்ந்த எழுத்து...
Excellent da....
Thanks dear Pavi ma...
 
Last edited:
பரவால்ல பையன் புரியாம சொதப்பினாலும் tea போட கத்துக்கிட்டு செய்றானே. சண்டை முடிஞ்சதுன்னு நினைச்சா தாலி பிரிச்சுக் கோர்க்குற functionல அடுத்த settingஆம்.

கட்டுபாடுகள் குறித்த அற்புதமான வார்த்தைகள் sis. சுயத்தின் சுதந்திரம் அதோட எல்லை தெரிஞ்சு லாவகமா கையாளனும்..
 
சுய ஒழுக்கம் கட்டுப்பாடு பத்தி சொன்னது very touching... என்ன தான் கதையா இருந்தாலும் சில நேரம் இந்த கதப்பாத்திரம் நிஜமா இருக்குற பீல் வரும்... இந்த வரிகள்படிக்கும் போது அப்படி வேறு ஒரு கேரக்டர்க்கு ஏன் இந்த ஒழுக்கம் இல்லன்னு தோன வச்சிடீங்க பவி மா... எப்போவும் நீங்க படிச்ச வரியை கதையில் quote பண்ணுவீங்க... நான் உங்க வரியை வேற ஒரு கதாபாத்திரத்க்கு quote பண்ண போறேன்....

ஏன் தங்கம் வேலைக்கு படிக்கிற அறிவை கொஞ்சம் வாழ்க்கைக்கும் use பண்ணா நல்லா இருக்கும்... நம்ம மனசு நிம்மதியா இருந்த தான் பக்கத்தில் இருக்குற மனசை பத்தி.யோசிக்க சொல்லும் இல்லையே நம்மையே தான் யோசிக்கும் ... லாலா இப்போ tea கொடுக்காமல் விட்டது கூட அப்படி தான்
 
Top