Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 17(FINAL)

Advertisement

அருகினில் என் தூரம்-கலாட்டாவா ஒரு காதல் கதை. மனிதர்களின் முரண்பட்ட குணத்தை வச்சு நகைச்சுவையான எழுத்து. சுதந்திரவிலாசத்தில சுதந்திரமா பேச/கருத்து சொல்ல சுதந்திரம் இல்லை, சரோஜினிக்கு வீட்டில் சமத்துவம் இல்லை, வெளில சண்டை உள்ள உயிரான நட்புன்னு.
பிடிக்கலன்னு சொல்லவும் சுதந்திரம் வேண்டும், பிடிச்ச மனைவிக்கு பிடிக்காத கல்யாணம்-அருமையான உரையாடல்கள், வரிகளுடனும் சந்தோசமா படிச்ச கதை.😍😍😍😍

Yes Poorani ma. Oxymoron kind of story dhan. Exactly said what I meant. Thank you 😊
 
Hahaa, ilayee
Ena link uhhh solungalen
அதுல அம்மையப்ப முதலியாரோட (விசு) பசங்க எல்லாருக்கும் இப்படி தேசப்பற்றோட தான் பெயர் இருக்கும்.
சிதம்பரம் (ரகுவரன்), சுப்ரமணிய சிவா (சந்திரசேகர் ), சரோஜினி (இளவரசி ) and பாரதி (காஜா ஷெரிப் ).

அந்த சரோஜினிக்கும் இந்த சரோஜினிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு, love marriage தவிர.
 
sarojini I remember, ana avar freedom fighters vaichaarnu inikudhan enaku theriyduhu.

edunga andha samsaram minsaram youtube linkkk.e eh modil naan..

neenga ipo solavum chidambaram dhan nabagam vandhaaru, vera yaar names uhm nabagam varala. ana adhu freedom fighter name nu strike agala, VOC soli palakiten naan..

Bharathi amaa la, enaku Peter ah, Kannammaa vaa avanga names dhan nabagam iruku,..

again u proved ur memory power ;)
 
Last edited:
Top