Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 17(FINAL)

Advertisement

Wow... enaku ipdi oru story complete aanadhey theriayala..edheychaya kanla mattuchu.. innaiku full ah mudichitey..

Semma pavi dear... enaku sirichu sirichu kanla thanni.. ranjan romba pudichudhu.. and vasu.. na first epi la lala dhan hero nenachey.. so lala ku government job kedachidha nu theriyanum your honour.. arai thookathula kooda padicha pulla..

First epi la neraya peru so puriyama..paper eluthi vechu padichey.. chey indha aaravatha na padipula kamichirundha apdinu mindvoice.. love your writing....always..
 

Attachments

  • 20240511_085722.jpg
    20240511_085722.jpg
    408.1 KB · Views: 5
Pavi en fb la oru post kooda podala i dha story ku.. nenga fb la active ah irukatiyum pls stories link anga kudunga.. otherwise we will miss your writing.. ipdi oru story poradhu enaku theriyala.. na vera dtory padikumbodhu pavi nu potu final epdi pathadhum dhan therinchudhu... pls consider
 
அருகினில் என் தூரம்-கலாட்டாவா ஒரு காதல் கதை. மனிதர்களின் முரண்பட்ட குணத்தை வச்சு நகைச்சுவையான எழுத்து. சுதந்திரவிலாசத்தில சுதந்திரமா பேச/கருத்து சொல்ல சுதந்திரம் இல்லை, சரோஜினிக்கு வீட்டில் சமத்துவம் இல்லை, வெளில சண்டை உள்ள உயிரான நட்புன்னு.
பிடிக்கலன்னு சொல்லவும் சுதந்திரம் வேண்டும், பிடிச்ச மனைவிக்கு பிடிக்காத கல்யாணம்-அருமையான உரையாடல்கள், வரிகளுடனும் சந்தோசமா படிச்ச கதை.😍😍😍😍
 
Top