Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ஒரு காதல் ! ஒரு நேசம்!! 1

Advertisement

Wow! உங்க ரெட்ரோ mood -க்கு ஒரு (y). இந்த கதை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால் title - character names எதுவும் ஞாபகம் இல்லை. முதல் வரி படிச்ச உடனே புரிஞ்சப்போ அப்பிடியே refreshing vibrations தான். உடனே comment section வந்துட்டேன். Yet to read.
இந்த ரெட்ரோ list - ல சீக்கிரமே திருப்பிப்போட்ட சிங்காரம் வருவான் தானே. அப்பதான் சாத்துக்குடியும் - சூர்யாவும் வருவாங்க.

இந்த கதை ஞாபக வைச்சு பிடிக்கும்னு நான் நினைக்கவே இல்லை. முணு கதையோட சேர்ந்து எழுதினது. சிலர் டைட்டீல் குட கரெகடா சொல்லி கேட்டாங்க.

என்னோட personal favourite. உச்சு கொட்டி படிசசென். ???

கண்டிப்பா சிரு கதை வரும். கொஞ்சம் மாசம் அப்புறம்..
 
Top