Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 9

Advertisement

தாஸேட்டா....இத்தனை பேர் சொல்றாங்க தானே... கொஞ்சம் கார்த்தியோட நிலையிலிருந்து யோசிங்க ☹️☹️☹️ அவ செய்தது தப்பு தான் இல்லன்னு மறுக்க முடியாது... ஆனால் மீடியா people அவள அத்தனை அழுத்தவும் ஏற்கனவே அதிக depressionல இருந்தவ வேறு எப்படி யோசிக்க முடியும் 😱😱😱😰😰கார்த்தி அவ முடிவுல strongஆ இருக்கா 😮😮😮so நீங்க தான் இறங்கி வந்தாகனும் ஹீரோ சார் 🤩🤩🤩🤩🤩0f2259bedb947a40c9d582df0817bac48f1836e802270a686a272e41528d34c2.0.JPG
 
Top