Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 12

Advertisement

Interesting epi 🤩🤩🤩 epiக்கு epi பாலா சார் பத்தியே பேச வேண்டியிருக்கு... இந்த கதையில் ஹீரோ பாலச்சந்திரன் or ஜெயச்சந்திரன் 🤔🤔🤔 என்ன இது வரைக்கும் அவர வெச்சு செஞ்சுக்கிட்டுருந்தாங்க..... இந்த epiல அவர் ஜெய்ய வெச்சு செஞ்சுட்டாரு😁😁😁😁 ரொனால்டோக்கு கிடைச்ச மரியாதை கூட நம்ம ஹீரோவுக்கு இல்லாம போச்சே 😱😱😱 அடேய் வினய் உன் வருங்கால அண்ணி உங்க அண்ணன கண்டுக்கவே இல்லை 😰😰😰 ஜெயேட்டா செம பல்ப் வாங்கினாரு😆😆😆christmas-emoji.gifவினய் ஊர்மி மனசுல உங்க அண்ணன் driverஆ பதிஞ்சுட்டான் போல ஒரு வார்த்தை கூட பேசல 😃😃😃 ஏன்னா இது வரைக்கும் ஜெய் ஊர்மிக்கு driver வேலை தான் பார்துட்ருக்கான்... எப்போ Lover வேலை பார்ப்பான்னு தெரியல...??? கூகுள் ஆண்டவர் கிட்ட என்னன்னவோ கேக்கறீங்க கொஞ்சம் இதையும் கேட்டு சொல்லு லவ்- வி🤩🤩🤩😆😆😆
 
Last edited:
ஜெய் பண்ற கலாட்டா ஒவ்வொன்னும் ரசிக்க வைக்குது....🤗🤗🤗🤗🥰🥰🥰

பாலா எதுக்கு இப்படி நந்தி வேலை பார்க்குறீங்க.... குறுக்கால வந்துட்டே இருந்தா எப்படி தான் ஜெய் ஸ்கோர் பண்றதாம்.... 😤
அப்புறம் இன்னொரு விஷயம் பாலா ஊர்மிக்கு ரெண்டு மிலிட்டரி அப்பா மட்டும் இல்லை ரெண்டு டெரர் தாத்தாவும் இருக்காங்க.... 😅😅😅😜😜😜😜
 
Top