Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 16

Advertisement

எல்லாமே ஸ்லீப்பர் cells ah da
Seriously I was decoding it for long..after she changed her display name and told that was her GP name, I concluded this name...
I thought of asking her..... but ஏதாவது தப்பா நினைச்சா என்ன பண்ணறதுனு கேட்கலை
 
அடப்பாவமே சத்யா என்ற name பொண்ணுக்கு வைச்சா எனக்கு பிடிக்கும். நானும் இத்தனை நாள் உங்க பெயரை ரசிச்சு இருக்கேன். Sathya Surya எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்

🙏🙏 எனக்குமே இதான் பேர்....
I didn't even know it is a gender neutral பேர்னு.....காலேஜ் போன பின்னாடி தான் boys also have this name னு தெரியும்......
 
பொண்ணுக்கு சூர்யா னு பெயர் வைச்சா அதுக்காவே எனக்கு பிடிக்கும்.
உலகத்துல நமக்கு ரொம்ப பிடிச்சது நம்ம பெயர், நம்மை மத்தவங்க அடையாளம் காண, அழைக்கனு அதான் வழி!
அதிலும் சிலர் கேட்பாங்க, "வெறும் சூர்யா வா? சூர்யகலா,சூர்யநிலா இப்படி இல்லையா" னு. கொஞ்சம் கடுப்பாகும். But konjam maturity nu vanthathukkku apram when someone ask "நீங்க வெறும் தாஸா லார்டு லூக்கா தாஸா னு கேக்கும்" 😉
 
🙏🙏 எனக்குமே இதான் பேர்....
I didn't even know it is a gender neutral பேர்னு.....காலேஜ் போன பின்னாடி தான் boys also have this name னு தெரியும்......

Ayoo sorry ka!
Neenga payan name nu solavum, I thought your kid name, many used to have like that

neenga gender solrukengaaa,

sorry sorry again!

@Sathya velusamy

Apo Mass Than ka
 
அதிலும் சிலர் கேட்பாங்க, "வெறும் சூர்யா வா? சூர்யகலா,சூர்யநிலா இப்படி இல்லையா" னு. கொஞ்சம் கடுப்பாகும். But konjam maturity nu vanthathukkku apram when someone ask "நீங்க வெறும் தாஸா லார்டு லூக்கா தாஸா னு கேக்கும்" 😉

Oh ithu veraayaa?
Surya, Sathya, Adhithya(kerala la girls ku vaikranga) Bharani, Ramani, Dharani, idhelam gender neutral, Bharathi,
 
Top