Twist vechu mudikalana ungalaku thookam varatho
இப்போதான் thunga போறேன்
Twist vechu mudikalana ungalaku thookam varatho
Nice update lady’s wing site la ippdi than early Morning updates varum la
Nice update lady’s wing site la ippdi than early Morning updates varum la
இல்லையா பின்ன???என்னையா சொல்றீங்க??
இல்லையா பின்ன???
Yes. ரெண்டு பேருல எனக்கு ரத்னவேல் தான் பிடிக்கும்.அதை சொல்லுங்க, எனக்கு என்ன ரகசியம் nu தலை வெடிக்கும்
பாச பேய் சொல்லுங்க, அச்சச்சன் பாவம், உங்களுக்கு ரத்னவேல் தாத்தா வரப்ப அச்ச்ச்ச்ன் மேல இருக்க சாஃப்ட் கார்னர் கார்ணருக்கு போயிடுது போல..
அவர் பாவம், அவருக்காக ஜெய் தவிர யாரும் yosikkirathillai.
சாக்லேட் பாய்ஸ்லாம் இதை கேட்டு சண்டைக்கு வந்திடப்போறாங்க.அச்சச்சன் என்ன சொன்னாரு தெரியாம அவரை திட்டிட்டு என்னை போய் சொல்றீங்களே கா? நான் எங்க அவரை வில்லன் சொன்னேன். அவரு பாவம், எல்லாரும் அவரை பொய் சொல்லி எமாத்திட்டாங்க. அவர் சாக்லேட் பாய், இதே ரத்னவேல் தாத்தா மாதிரி rugged boy, means அவர் போய் என் பேத்தி இன்னொருத்தர் வீட்லயானு இழுதுட்டுட் வந்துறுப்பார்.
இப்படி தான்மா ஆத்தரா ஒரு அவதாரம் audience ஆ ஒரு அவதாரம் எடுத்து நல்லா உருட்டனும்அச்சச்சன் என்ன சொன்னாரு தெரியாம அவரை திட்டிட்டு என்னை போய் சொல்றீங்களே கா? நான் எங்க அவரை வில்லன் சொன்னேன். அவரு பாவம், எல்லாரும் அவரை பொய் சொல்லி எமாத்திட்டாங்க. அவர் சாக்லேட் பாய், இதே ரத்னவேல் தாத்தா மாதிரி rugged boy, means அவர் போய் என் பேத்தி இன்னொருத்தர் வீட்லயானு இழுதுட்டுட் வந்துறுப்பார்.
உங்களைச் சொல்லுவேனா? No. நான் குறை சொன்னது இந்த characters -ஐ உருவாக்கின உங்க subconsciousஎன்னையா சொல்றீங்க??
Why sad? உங்களுக்கு அச்சச்சனை தான் பிடிக்குமா?Yes. ரெண்டு பேருல எனக்கு ரத்னவேல் தான் பிடிக்கும்.