Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 3

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
இந்த கதையில் அப்பாவும் ஹீரோ 😍😍😍 மகனும் ஹீரோ 😍😍😍 இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் நிறைய படிச்சுருக்கேன் 🥺🥺🥺 ஆனால் இது புதுசா இருக்கு 🥰🥰🥰 சூப்பர் 😳😳😳
 
நனையாத மழை நாம் - 3(1)

நனையாத மழை நாம் - 3(2)

Thanks alot friends😍😍😍😍😍

Eager to hear from you, Share your thoughts :giggle:
Stay tuned



Jalal al-Din Rumi is a thirteenth century Persian poet and mystic.

View attachment 9095
Nice baby... Last ஆப்பு ultimate... களவளாவல் அளவளாவல் எல்லாம் ஓகே வாரிதி ரேவதி வாராவதி எல்லாம் ஓகே ஓகே. ஏற்கனவே அங்க ரெண்டு கன்னி பசங்க வாழ்க்கை ஊசல் ஆடிக்கிட்டு இருக்கு இங்க ரெண்டு பசங்க வாழ்க்கையில விளையாடாத. கார்த்திகேயன் vs ரேவதி என்று ஸ்ட்ரைட் லைனா கதை போகணும் அதை அபூர்வ ராகங்கள் மாதிரி மாத்தின... எனக்கு கெட்ட கோவம் வரும்... Then காஞ்சனா வில் மீட் யூ. ரஜினிகாந்த்தை ஸ்ரீதேவி சித்தினு கூப்பிட சொன்ன மாதிரி தயவு செஞ்சு பண்ணிடாத பேபி... என் single heart piece piece ஆகிடும்...
 
ரேவதிக்கு வாரிதியை பிடிக்குது.
ரேக்கு ஸ்டூடன்ட் ஆனந்தன்.
எல்லாம் ஓரே குடும்பமா சுத்துங்கப்பா
ஆனந்தனுக்கு யாரை பிடித்தது என்ன ஆனது.
 
Top