Nice update ma
Surya ma, exactly what I felt, not KK, but Pavi ma,படிக்க படிக்க எனக்கு கே.கே தெரியல. பவி தான் தெரிஞ்சாங்க..
View attachment 9115
ரேவதி டீச்சர் ஆனந்தனுக்காக பொய் சொல்ல தயாராகிட்டாங்க.. வாரிதி இசை வழி ஆனந்தனோட connect ஆகுறா...
அடுத்தடுத்த பதிவ படிக்க ஆர்வமாக...
Absolutely ji....நானும் அதே தான் நினைத்தேன்Second part full ஆ எனக்கு கேகே வழி பவி மட்டும் தான் தெரிஞ்சாங்க.....