Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 7

Advertisement

சூப்பர்... man with book வாசிக்காமலே அந்த உணர்வு நம்மை தாக்குது...

ஆனந்த் பாடுற பாட்டு எல்லாம் rare song யா இருக்கு... இன்னைக்கு பாட்டு கண்டுபிடிக்க முயர்சி பண்ணிட்டு இருக்கேன்
 
நனையாத மழை நாம் - 7

Music therapy is conducted in many places across India


Thanks alot friends 😍 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts:giggle:

Stay tuned


Very nice
 
புத்தகம் புறம் பேசாது, மாறாக உங்கள் அகத்துடன் பேசும்-உண்மை. உலகத்தோடு எல்லா பிரச்சினைகளையும் நம்மால தீர்க்க முடியாது, நம்ம நாமளா இருக்கிறதே இந்த உலகத்துக்கு செய்யற நல்ல விஷயம்.:love::love::love:

புதிய நபர்களுடனான சந்திப்பு புதிய சிந்தனையை கொடுக்கும்- ஆனந்தனுக்கு வாரிதி, ரேவதிக்கு கார்த்திகேயன்.
 
புத்தகம் நம்மை மட்டுமே உள்ளிழுத்து அதன் உலகுக்குள் அடைத்து விடும். நீங்களும் உங்க எழுத்துகள்ள எங்கள அடைச்சு தான் வஞ்சிருக்கிறீங்க..

புத்தகம் பத்தினது,
Man's search for meaning புத்தகத்தோட கருத்துகள், music therapyனு ஆனந்தன் வாரிதி பாட்டு, ரேவதிம்மாக்கு இசை துணையானதுன்னு எல்லாம் எல்லாமே அடைச்சி வச்சிடுச்சு.
 
Top