Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 8

Advertisement

"வாழ காரணமிருந்தா எவ்ளோ கஷ்டத்தையும் தாங்குவோம்".

"மோசமான அனுபவத்திலிருந்து விடுபட அத விட மோசமான கதையை கேட்கிறது".

"இறுக்கப்படாத இயற்கையான மாற்றமே நிலைக்கும்".

எவ்ளோ நல்ல பகிர்வுகள ஒரே அத்தியாயத்தில படிச்சுட்டேன்.

நான் நம்ம siteல எல்லா authorsஓட கதையையும் படிச்சதுல்ல. அப்டி உங்களயும் விட்ருந்தா அது எனக்கு பெரிய loss தான் பவி.

okay coming to the epi..
நீங்க ஏற்கனவே சொன்னதுல்ல... நல்ல பாட்டுன்னாலே அது இளையராஜா தான்னு நினைச்சுடுறோம்னு..

தாத்தா பாட்டி பொண்ண எல்லாம் பார்க்க வேணாம். இயற்கையா ஒரு மாற்றம் ஆனந்தனுக்கு வரும். காத்திருங்க.

எங்களுக்கும் அரவிந்தன தெரிஞ்சுக்கனும்.

Morrieஅ 5mark கேள்வியா சுருக்கிடுவாங்க. ஹா ஹா ஹா..
 
Last edited:

Agree with you Surya ma, I also don’t read all the stories or by all authors, but glad I started reading Pavi ma’s stories for a few years now 🥰 🥰 🥰
 
பவி மா நிறைய book சொல்லுறீங்க... எல்லாம் படிக்க ஆசையும் இருக்கும்... ஆனா உங்க அளவுக்கு எனக்கு அது எல்லாம் புரியுமானு தெரியல... try பண்ணுவோம்....
 
Top