வினயன் பண்ணினதுக்கு அடிக்காம கொஞ்சவா முடியும்..... இதுக்காக எல்லாம் இவனுக்கு சப்போர்ட் பண்ணி பிரதாபனை திட்டுறது ஓவர்....
அண்ணன் கால்ல அடிச்சுட்டே கால் பிடிச்சு வேற விடுறான்.... பாட்டி பேரனுக்கு பிடிச்ச சாப்பாடு சமைச்சு குடுக்குறாங்க..... இப்படியே சுகவாசியா இருக்காம முதல்ல பிரதாபன்கிட்ட பேசி அவனை சரி பண்ணுடா வினயா....