Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 12

Advertisement

இதுக்கு அப்புறம் அவன் திட்டு வாங்க மாட்டேன்.. போல...

அப்படி ஒரு காட்சி இல்லைனு நினைக்கிறேன்
கதையோட்டதுக்கு ஏத்த மாதிரி தானே நாம character -ஐ விமர்சனம் பண்ணனும். நமக்கு அவங்களோட தனிப்பட்ட வாய்க்கா தகராறா என்ன?
ஆனால் சில characters மேல வர அனுதாபமோ / கோவமோ கடைசி வரை போகாது. அப்படி தான் ஜெகதிஷ் எனக்கு.
அவனுக்கு favourable - ஆ என்னோட mind-ல story flow-லாம் ஆகும். அப்ப எனக்கு உதயமூர்த்தி மேல தான் செம கோவம் வரும்.
 
Yes yes!!

ஆனா உதய் மேல why கோவம்?? ☺️

கல்கி சிருவை லவ் pannalana கூட she won't love Jaga ilayaa?
 
அவ நார்மலா பேசனா ஃபீவர் குறையலனு அர்த்தமா?? திருப்பி போட்ட ப்ரசாத் ஓவர் மேன் இதுலாம்
 
Top