Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 12

Advertisement

போலீஸ்காரா எப்பவும் போலீஸா இருக்கிறியேடா. பாரு திரும்புனமேனியா ஆகிட்டே 🤭🤭🤭🤭🤭🤭. அவளே காலேஜூக்கு போற சந்தோஷத்துல இருக்குறா. வூட்ல இருக்கும்போதே இந்த கண்டிஷனை சொல்ல வேண்டியதுதானே போலீஸ்.
 
Good. சீரு prepare ஆயிட்டான் அவனோட மாமன் பெத்த
'அல்லரி பில்லா'-வை சமாளிக்க.

ஜெகா உனக்கு soup ready ஆகிட்டு இருக்குப்பா. நீ கல்கிக்கு எது செய்ய நினைச்சாலும் அதை முன்னாடியே சிங்காரம் செஞ்சு முடிச்சுருப்பான்.
 
Top