Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 15

Advertisement

Same pinch. எனக்கும் இந்த episode ரொம்ப பிடிக்கும். படிச்சதுக்கே soothing effect கொடுக்கும்.

Especially சூர்யாகாரு பயனுக்கு எண்ணெய் தேய்கிறது தான் அருமை. நிஜமாவே ஒரு நல்ல மனதுள்ள நெருக்கமான உறவை இத்தனை நாள் இந்த சர்குணத்தால இழந்தது கல்கிக்கு வருத்தமா தான் இருக்கும்.

நிறைய உறவுகளோட பழகறவங்களுக்கு குறை இருந்தாலும் அந்த உறவுகளோட பிடிப்பும் இருக்கும். இதுவரை அது புரியாது போனாலும் இப்ப சீருக்கு அது கல்கியை பார்த்து புரிஞ்சுருக்கும்.

மத்தபடி சிங்காரம் கல்கியை அவனோட அம்மா எடுத்த முடிவு சரிதான்னு convince பண்ண நினைக்கிறதெல்லாம் ஒத்துக்க முடியாது.
 
நிறைய உறவுகளோட பழகறவங்களுக்கு குறை இருந்தாலும் அந்த உறவுகளோட பிடிப்பும் இருக்கும். இதுவரை அது புரியாது போனாலும் இப்ப சீருக்கு அது கல்கியை பார்த்து புரிஞ்சுருக்கும்.
Yesss.
 
Top